Daily Current Affairs
Here we have updated 22nd November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மகிழ் முற்றம் திட்டம்
- தலைமைத்துவத்தை மேம்படுத்த மகிழ் முற்றம் திட்டமானது பள்ளிக் கல்வித்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் – 37,592
பயிர் கணக்கெடுப்பு
- எண்ம தொழில் நுட்ப பயிர் கணக்கெடுப்பில் திண்டுக்கல் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் : கடலூர்
- 3வது இடம் : திருப்பத்தூர்
காப்புரிமை பதிவு
- புதிய படைப்புகளுக்கு காப்புரிமை பதிவு செய்வதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
டி.கிருஷ்ணகுமார்
- மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடை செய்திகள்
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கொலீஜியம் பரிந்துரையின்படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
- மாநில ஆளுநரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார்.
- உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது – 62
- 15வது சட்டத்திருத்தம் 1963-ன் உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது வரம்பு 60லிருந்து 62ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புயல் பெயரிடல்
- அண்மையில் உருவான புயலுக்கு சவுதி அரேபியா ஃபெங்கல் என்று பெயர் வைத்துள்ளது.
சர் ஜான் மார்ஷல்
- சர் ஜான் மார்ஷல் தொன்மையான சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆகிறது.
ஏ.ஆர்.ரகுமான்
- வெளிநாட்டு படப்பிரிவில் சிறந்த பின்னணி இசைக்கான ஹாலிவுட் இசை மீடியா விருதினை ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார்.
- இவ்விருதினை ஆடுஜீவிதம் படத்திற்காக வென்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- 2009 – ஏ.ஆர்.ரஹ்மான் – இரு ஆஸ்கார் விருது (ஸ்லம்டாக் மில்லியனர்)
OTT தளம்
- பிரசார் பாரதியின் OTT தளத்திற்கு WAVES என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கேரள மாநில ஒடிடி (OTT) தளம் – சி-ஸ்பேஸ் (C-SPACE)
உபேந்திர திவேதி
- நேபாள இராணுவத்தின் கெளரவ ஜெனரல் பதவியானது இந்திய ராணுவ தலைவரான உபேந்திர திவேதி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் எண்ணிக்கை
- UNICEF அறிக்கையின்படி இந்தியாவில் 2050 ஆம் ஆண்டில் 350 மில்லியன் குழந்தைகள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஹுநீர் இணையதளம்
- நிலத்தடி நீர் மேலாண்மைக்காக மத்திய அரசின் ஜல்சக்தி துறை புஹுநீர் இணையதளம் (BhuNeer) தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல்
- அண்மையில் மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகள் – 234
- இந்தியாவில் அதிகமாக சட்டப்பேரவை தொகுதிகள் – உத்திரப்பிரதேசம் (403)
- இந்தியாவில் குறைந்த சட்டப்பேரவை தொகுதிகள் – புதுச்சேரி (30)
- இந்தியாவிலுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் – 4123
ஆசியான் பிளஸ் அமைப்பு மாநாடு
- 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் பிளஸ் அமைப்பு மாநாடானது லாவோஸில் நடைபெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- ஆசியான் பிளஸ் அமைப்பு – 08.08.1967
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி
- மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
CA superb🔥👌