Daily Current Affairs
Here we have updated 22nd September 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மாநிலங்களவை ஒப்புதல்
- மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மாநிலங்களையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இம்மசோதாவிற்கு 214 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- இந்திய அரசமைப்பு சட்டத்தின் 128வது திருத்த மசோதாவானது 2029-க்கு பிறகு நடைமுறைக்கு வரவுள்ளது.
ஒருமையின் சிலை (Statue of Oneness)
- மத்தியபிரதேசம், கந்தர்வா மாவட்டம், ஓம்காரேஸ்வரர் என்னுமிடத்தில் நர்மதியின் நதிக்கரையில் ஏகத்மாதா கி பிரதிமா என்னும் பெயரில் ஆதி சங்கராச்சாரியருக்கு அமைக்க்கப்பட சிலையை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் திறந்து வைத்துள்ளார்
- 108 அடி உயரத்துடன் ரூ.2200 கோடி மதிப்பீட்டில் சிலையானது அமைக்கப்பட்டுள்ளது.
- இவரது காலம் 8-ம் நூற்றாண்டு
தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் டி.எம்.செளந்தரராஜன் சிலையானது திறக்கப்பட்டுள்ளது.
- தமிழ் எழுத்துக்களால் ஆன வள்ளுவர் சிலையானது கோவையில் திறக்கப்பட்டுள்ளது
- 01.01.2000-ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையானது திறக்கப்பட்டது.
- தில்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்படத்தில் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையானது அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம்
- மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பானது (World Federation for Medical Education) இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- இந்த அங்கீகாரத்தின் மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்திய மாணவர்கள் உயர் கல்விக்கான மருத்துவப் படிப்பினை தொடர முடியும்.
அடிக்கல் நாட்டல்
- செப்டம்பர் 23-ல் உத்திர பிரதேசம், வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் (International Cricket Stadium) அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
- 30 ஏக்கர் பரப்பளவில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் 30,000 பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கபட உள்ளது.
- சிவபெருமான் என்ற கருப்பொருளுடன் அமைக்கப்பட உள்ளது.
சரோஜா வைத்தியநாதன் (Saroja Vaidyanathan)
- பிரபல பரத நாட்டியக் கலைஞரான சரோஜா வைத்தியநாதன் (86) காலமானார்.
- இவருக்கு பத்மஸ்ரீ (2002), பத்மபூஷன் (2013) விருதும் வழங்கபட்டுள்ளது.
உலக மல்யுத்த சாம்பியன் போட்டி – செர்பியா
- மகளிர் 53கி பிரிவில் அண்டிம் பங்கல் (இந்தியா) வெண்கலம் வென்றுள்ளார்.
- இந்தியாவின் ஐந்தாவது வீராங்களையாக உலக சாம்பியன் ஷிப்பில் பதக்கம் வென்றுள்ளார்.
உலக காண்டாமிருக தினம் (World Rhino Day) – Sep 22
- இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 3262-ஆக உயர்ந்துள்ளது. 20% அதிகரித்துள்ளது.
உலக ரோஸ் தினம் (World Rose Day) – Sep 22
- உலகின் முதல் புற்றுநோயனியான மெலிண்டா ரோஸ் (கனடா) நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
உலக கார் இல்லாத தினம் (World Car Free Day) – Sep 22
- உலகின் முதல் புற்றுநோயனியான மெலிண்டா ரோஸ் (கனடா) நினைவாக அனுசரிக்கப்படுகிறது.