Daily Current Affairs
Here we have updated 23rd May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- தமிழக தேர்தல் ஆணையர்
- வி.பழனிக்குமார் – தமிழக தேர்தல் ஆணையர் – மீண்டும் நியமனம்
- 2021ல் நியமனம் 2024 மார்ச் வரை
- தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு தேர்தல் ஆணையம் – அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதி
- மாநில தலைமை தேர்தல் ஆணையர் – ஆளுநரால் நியமனம்
- கிராண்ட் கம்பானியம் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு விருது
- பசுபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கு பாடுபட்டதற்காக – பிரதமர் மோடி – பப்புவா நியூ கினியாவின் உயரிய விருது
- கவர்னர் ஜெனரல் டாப் டாடே வழங்கல்
- விருதினை பெறுபவர்கள் சீஃப் என அழைப்பர்
- கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி விருது
- ஃபிஜி நாட்டின் முக்கிய விருது – பிரதமர் மோடிக்கு வழங்கல்
- டோக் பிசின் – திருக்குறள் வெளியீடு
- பப்புவா நியூ கினியா – அதிகார பூர்வ மொழி – டோக் பிசின் – திருக்குறள் வெளியீடு
- வெளியிட்டவர்கள் : மோடி மற்றும் ஜேம்ஸ் மராப்பே
- மொழிபெயர்ப்பு : மேற்கு நியூ பிரிட்டன் மகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் மற்றும் அவர் மனைவி சுபா சசீந்திரன்
- ஊராட்சிகளில் சொத்துவரி – இணையதளம்
- ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த இணையதளம் – https://vptax.tnrd.tn.gove.in – மே 22 நடைமுறை
- ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியல்
- உலக தடகள அமைப்பு வெளியீடு
- நீரஜ் சோப்ரா – 1455 புள்ளிகள் – முதலிடம்
- உலகதர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த முதல் இந்தியர்
- 2வது, 3வது இடங்கள் முறையே ஆண்டர்சன் பீட்டர், ஜேக்கப் வட்லெஜ் பிடித்துள்ளனர்.
- சர்வதேச சாலஞ்ச் பாட்மிண்டன் போட்டி
- சுலோவேனியா – சர்வதேச சாலஞ்ச் பாட்மிண்டன் போட்டி
- ஆடவர் ஒற்றையர் பிரிவு
- சமீர் வர்மா – தங்கம்
- கலப்பு இரட்டையர் பிரிவு
- ரோகன் கபூர் மற்றும் சிக்கி ரெட்டி – வெள்ளி
- பிரீமியர் லீக் கால்பந்து போட்டி
- இங்கிலாந்து – பிரீமியர் லீக் கால்பந்து போட்டி 2023
- மான் செஸ்டர் சிட்டி 5வது முறையாக சாம்பியன் பட்டம்
- உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி
- சர்வதேச ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து – உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி
- சென்னை – ஜுன் 13 முதல் 17 வரை
- 11 ஆண்டுகளுக்கு பிறகு – இந்தியா உட்பட 9 நாடுகள்
- உலக ஆமைகள் தினம் (World Turtle Day) – May 23
- கருப்பொருள் : Guardians of the Oceans