Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd June 2023

Daily Current Affairs

Here we have updated 22nd June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2022-23

  • செவிலியருக்கான விருது – 30 பேருக்கு வழங்கல்
  • தமிழகம் : கணபதி சாந்தி (2022), சுகந்தி (2023)
  • புதுச்சேரி : சத்தியகனி தங்கராஜ் (2023)
  • வழங்கியவர் ; திரெளபதி முர்மு (இந்திய குடியரசுத் தலைவர்)
  • 1973 முதல்
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில்

ஜி20 மாநாடு – புனே

  • ஜி20 உறுப்பு நாடுகளின் 4வது கல்வி அமைச்சர் கூட்டம்
  • முதல் மூன்று கூட்டங்கள் – சென்னை, அமிர்தசரஸ், புவனேஸ்வர்

பி. சபாநாயகம்

  • முன்னாள் தமிழக அரசின் தலைமை செயலாளர் மரணம்
  • 1971 –  தமிழகஅரசின் தலைமை செயலாளர்

தேஜஸ் ரக போர் விமானம் 

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் – அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் – இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களின் எஞ்சின்கள் உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய துணைத் தூதரகம்

  • அமைய உள்ள இடம் : அமெரிக்காவின் சியாட்டல்
  • அமெரிக்க துணைத் தூதரங்கள் : பெங்களூரு, அகமதபாத்

தொடர்புடைய செய்திகள்

  • பெங்களூர் – ஆஸ்திரேலியா துணை தூதரகம்
  • பிரிஸ்பேன் – இந்திய துணை தூதரகம்

சர்வதேச குத்துச் சண்டை சங்கம்

  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி – சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அங்கீகாரம் ரத்து

சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக கோடை கால போட்டி

  • இடம் : பெர்லின், ஜெர்மெனி
  • நீச்சல் பிரிவு – தினேஷ்குமார் சண்முகம் (தமிழகம்) – வெள்ளி

சர்வதேச ஒலிம்பிக் தினம் (World Rainforest Day) – June 23

  • கருப்பொருள் : “Let’s Move”
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி  – லாசேன், சுவிட்சர்லாந்து – 23.06.1894
  • தலைவர் : தாமஸ்பாக்

UN பொது சேவை தினம் (United Nations Public Service Day) – June 23

  • கருப்பொருள் : “Innovation the Future Public Service;  New Government Models for a New Era to Reach the Sustainable  Development Goals”

சர்வதேச விதவைகள் தினம் (International Widows Day) – June 23

  • கருப்பொருள் : “Innovation and Technology for Gender equality”

June 21 Current Affairs | June 21 Current Affairs

Leave a Comment