Daily Current Affairs
Here we have updated 23rd July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஜி20 எரிசக்தி அமைச்சர்கள் மாநாடு
- நடைபெற்ற இடம்: கோவா தலைநகர் பனாஜி
தொடர்புடைய செய்திகள்
- புனே – ஜி20 உறுப்பு நாடுகளின் 4வது கல்வி அமைச்சர் கூட்டம்
- மும்பை – ஜி20 ஆராய்ச்சி மற்றும் புதுமை முயற்சி சேரிப்பு உச்சிமாநாடு
- ஹம்பி – 3வது ஷெர்பா ஜி20 கூட்டம்
- ஜி20 = 19 நாடுகள் + 1 யூரோப்பிய யூனியன்
- தொடங்ப்பட்ட ஆண்டு – 26.09.1999
- இந்தியா தலைமை பொறுப்பு – 01.11.22 முதல் 31.10.23 வரை
- கருப்பொருள் : One Earth One Family One Future
நீண்டகால பிரதமர் பட்டியல்
- நவீன் பட்நாயக் (ஒடிசா மாநில முதல்வர்) -நீண்டகால பிரதமர் பட்டியல் – இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்
- பதவிக்காலம்: 23 ஆண்டுகள் 138 நாட்கள் முதல்வர் (2000, மார்ச் 5 முதல்)
- முதலிடம்: சிக்கிம் மாநில முதல்வர் – பவன்குமார் சாம்லிங் – 24 ஆண்டுகளுக்கு மேல்
- மூன்றாம் இடம்: ஜோதிபாசு – மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர்
AI for India 2.0 முன்னெடுப்பு
- நோக்கம்: செயற்கை நுண்ணறிவு குறித்த இலவச ஆன்லைன் பயிற்சி வழங்க
- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில்
இந்திர தனுஷ் (Mission Indra dhanush)
- தொடங்கிய நாள்: டிசம்பர் 25, 2014
- தொடங்கிய அமைப்பு: இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
- நோக்கம்: தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய கொடி நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துதல்
- ஆகஸ்ட் 7முதல் 3தவணைகளில் இந்திராதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் – சென்னை மாநகராட்சி
இந்தியா – ஏற்றுமதி
- ஐ.நா. தரவுகளின் படி – இந்தியாவின் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 7.79%மாக அதிகரிப்பு
குடிநீர் பாட்டில் உற்பத்தி தடை
- அசாம் – பாலி எத்திலீன் டெரெப்தாலேட் மூலம் தயாரிக்கப்படும் ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள் உற்பத்தி தடை
எத்தனால் கலந்த பெட்ரோல்
- 20% எத்தனால் கலந்த பெட்ரோல் – இந்தியா அறிமுகம்
- 2025-க்குள் நாடு முழுவதும் பயன்பாடுக்கு கொண்டு வரப்படும்
லிசா ஃபிரான்செட்டி
- அமெரிக்க கடற்படை தளபதி பொறுப்பு – ஜோபைடன் பரிந்துரை
- அமெரிக்காவின் முதல் பெண் கடற்படை தளபதி
ஜூனியர் தேசிய வாட்டர் போலோ
- நடைபெற்ற இடம்: சென்னை
- சிறுவர், சிறுமியர் பிரிவு – கேரளம் இரட்டை பட்டம்
- டைவிங் பிரிவு – ஆர்.ஆராதனா (தமிழகம்) – தங்கம்
ஆயிஷா நசீம்
- பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை – 18வயதில் ஓய்வு அறிவிப்பு
தேசிய பெற்றோர்கள் தினம் (National Parents Day) – July 23
- ஆண்டுதோறும் ஜூலை 4வது ஞாயிறு
தேசிய ஒலிபரப்பு தினம் (National Broadcasting Day) – July 23
- Indian Broadcasting Company Ltd – 1927 July 23
- தற்போது All India Radio (or) Akashvani என அழைக்கப்படுகிறது