Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd August 2023

Daily Current Affairs

Here we have updated 23rd August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் (Desalination Plant)

 • சென்னை அருகே பேரூர் – தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்
 • 4600 கோடி மதிப்பீடு – நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர்

டி.சுந்தரராமன் குழு (D.Sundararaman Committtee)

 • முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த, தனியார் மருத்துவமனைகளில் தடையின்றி  செயல்படுத்தவும்
 • டி.சுந்தரராமன் – தேசிய சுகாதார திட்ட மைய முன்னாள் நிர்வாக இயக்குநர்

திட்ட விரிவாக்கம்

 • 25.08.2023 –  நாகப்பட்டினம்காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

தொடர்புடைய செய்திகள்

 • 15.07.2022 – மதுரை1-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் காலை உணவுத் திட்டம்
 • 15.07.2023 – கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம்

திருமண, கல்வி உதவித்தொகை

 • தமிழக அரசு – பணியின் போது இறக்கும்போது வெளிநாடு வாழ் தமிழர்களின் வாரிசுகளுக்கு வழங்கல்
 • குறைந்த வருவாய் பிரிவினர் மட்டும்
 • திருமண உதவித் தொகை – 20,000 (குடும்பத்தில் இருவருக்கு மட்டும்), உதவி தொகை பெற மணமகன் – 21, மணமகள் – 18 வயது
 • கல்வி உதவித் தொகை – 12,000

தொடர்புடைய செய்திகள்

 • 15.07.2023 – கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம்

கர்நாடகம்

 • புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்த மாநிலம் – கர்நாடகம்
 • புதிய கல்விக் கொள்கை 2020 – கஸ்தூரி ரங்கன் குழு – 2035க்குள் உயர்கல்வி மாணக்கர்கள் எண்ணிக்கை 50%

தொடர்புடைய செய்திகள்

 • கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் – கர்நாடகம்

ஜெய் சங்கர்

 • குஜராத் – மாநிலங்களை எம்.பி உறுப்பினராக தேர்வு

தொடர்புடைய செய்திகள்

 • எல்.முருகன் – மத்திய பிரதேசம் – மாநிலங்களை எம்.பி உறுப்பினராக தேர்வு

அஷ்மிதா (Ashmita)

 • மாநிலங்களை ராணுவ மனைவிகளின் உத்வேகமான கதைகள் பற்றிய நிகழ்ச்சி
 • தலைமை – குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு

பொம்மை நூலகம் (Toy Liberary)

 • மகாரஷ்டிரா, மும்பை – இந்தியாவின் முதல் பொம்மை நூலகம்

தொடர்புடைய செய்திகள்

 • கலைஞர் நூற்றாண்டு நூலகம்மதுரை – 15.07.2023
 • அண்ணா நூற்றாண்டு நூலகம்கோட்டூர்புரம் (சென்னை) – 15.09.2010

நீரக்ஷி (Neerakshi)

 • நீருக்கடியிலுள்ள கண்ணி வெடிகளை கண்டறிய உருவாக்கப்பட்ட கடலடி வாகனம்
 • கார்டர்ன் ரீச் கப்பல் கட்டமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனம்

டாடியா விமான நிலையம் (Datia Airport)

 • மத்தியபிரதேசம் – ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா (விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்) அடிக்கல் நாட்டல்

தொடர்புடைய செய்திகள்

 • ராணி அஹில்யாபாய் ஹாேல்கர் விமான நிலையம் – மத்திய பிரதேசம், இந்தூர்
 • ராஜாபோஜ் விமான நிலையம் – மத்திய பிரதேசம், போபால்
 • ரேவா விமான நிலையம் – மத்திய பிரதேசம்

பாரத் என்சிஏபி (புதிய கார் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம்)

 • இந்தியாவில் 3.5 டன் எனடை வரையிலான மோட்டார் வாகனங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகம்

சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar)

 • தேர்தலில் மக்களின் பங்களிப்பை மேம்படுத்த
 • இந்திய தேர்தல் ஆணைய (ECI) தேசிய தூதராக – 3ஆண்டுகளுக்கு நியமனம்
 • ECI – Election Commission of India – 25.01.1950
 • தலைமையகம் – புதுதில்லி

ராகுல் டிராவிட்

 • BPCL – பிராண்ட் அம்பாசிடராக நியமனம்
 • Bharat Petroleum Corporation Limited – 1976
 • தலைமையகம் – மும்பை

தொடர்புடைய செய்திகள்

 • மகேந்திர சிங் தோனி – தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை விளம்பர தூதர்
 • சவுரவ் கங்குலி – திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதர்

பிரிக்ஸ் உச்சி மாநாடு (BRICS)

 • தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க் 15வது பிரிக்ஸ் உச்சிமாநாடு

தொடர்புடைய செய்திகள்

 • BRIC – 2001
 • BRICS – 2010
 • B – பிரேசில், R – ரஷ்யா, I – இந்தியா, C – சீனா, S – தென்னாப்பிரிக்கா
 • தலைமையகம் – ஷாங்காய், சீனா
 • பிரிக்ஸ் (BRICS) என்ற சொல் ஜிம் ஓ’ நீல் (Jim O’Neill) என்ற பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
 • தென் ஆப்பிரிக்கா 2010-ல் உறுப்பினராக இணைவு

ஸ்ரெத்தா தவிசன்

 • தாய்லாந்த பிரதமராக தேர்வு

காபென் (Gaofen 12(04))

கால நிலைகளை ஆராயும் சீன விண்கலம் – காபென் (Gaofen 12(04))

ஜீலை மாத விருது

 • ஐஐசி சார்பில் – 2023 ஜீலை மாத விருது
 • சிறந்த வீரர் சீமர் கிரிக்ஸ் வோகஸ் (இங்கிலாந்து)
 • சிறந்த வீராங்கனைஆஷ்லே கார்டன் (ஆஸ்திரேலியா)

கூடுதல் செய்திகள்

 • Airport Authority of India – 1995
 • சுத்தமான நகரம் – இந்தூர்

August 21 Current Affairs | August 22 Current Affairs

Leave a Comment