Daily Current Affairs
Here we have updated 23rd November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- ரூ.671 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர், புதைசாக்கடைத் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்
- தமிழ் எழுத்தாளர்களை கெளரவிக்கும் தமிழக அரசின் “கனவு இல்லம்” திட்டத்தின் நடப்பாண்டில் வீடு வழங்கும் திட்டத்தில் 10 எழுத்தாளர்கள் தேர்வு செய்யபட்டுள்ளன.
- ஜி.திலகவதி (சாகித்திய அகாதமி விருது)
- சு.வெங்கடேசன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- ஆர்.என்.ஜோ.டி.குருஸ்
- சி.கல்யாண சுந்தரம் (வண்ணதாசன்)
- பொன்.கோதண்டராமன் (கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது)
- ப.மருதநாயம் (கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது)
- மறைமலை இலக்குவனார் (கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது)
- கா.ராஜன் (கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது)
- மருத்துவர் இரா.கலைக்கோவன் (தொல்காப்பியர் விருது)
- மதுரை மாவட்டத்தின் அரிட்டாபட்டி கிராமம் “தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம்”ஆக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- இக்கிராமத்தை உயிரிய பன்முகச்சட்டம்-2002 கீழ் பாராம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டிள்ளது.
தேசிய செய்தி
- 2022-2023ஆம் நிதியாண்டில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் உள்கட்டமைப் சொத்துக்களை பணமாக்கல் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.33,422 கோடி அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளது.
- பணமாக்கப்ட்ட சொத்துக்கள்
- நிலக்கரி அமைச்சகம் – ரூ.17,000 கோடி
- மத்திய நெடுங்சாலை அமைச்சகம் – ரூ.4,100 கோடி
- எரி சக்தி அமைச்சகம் – ரூ.2,000 கோடி
- பணமாக்கப்ட்ட சொத்துக்கள்
- நவம்பர் 22-23ஆம் நாட்களில் கம்போடி நடத்தும் இந்திய-ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் 9வது வருடாந்திர கூட்டம் அந்நாட்டின சியம் ரீப் நகரில் நடைபெறுகிறது.
- கூட்டத்தில் பங்கேற்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கம்போடியாவிற்கு சென்றுள்ளா.
- நவம்பர் 22-ல் நடைபெறும் முதல் இந்திய-ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு இந்தியாவும் கம்போடியாவும் தலைமை தாங்குகிறது.
- 2030-க்கு தற்கொலை இறப்பினை 10% குறைக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்கம் இந்தியாவின் “முதல் தற்கொலை தடுப்பு கொள்கை”யை அறிமுகப்படுத்தியுள்ளது..
- நவம் 26-27ல் ஜம்மு & காஷ்மீரில் உள்ள கட்ராவில் மின் ஆளுமைக்கான 25வது தேசிய மாநாடு “Bringing Citizens, Industry and Goverment Closer” என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.
- நவம்பர் 21-லிருந்து பத்து நாட்கள் நடைபெறும் “சாங்காய் திருவிழா” மணிப்பூரில் கொண்டாடப்படுகிறது.
- மணிப்பூர் மாநில சுற்றுலாத் துறையினால் இவ்விழா நடத்தப்படுகிறது.
- மணிப்பூர் மாநில விலங்கான சாங்காய் மானின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
உலகச் செய்தி
- உலகில் ஒரு பெண் அல்லது ஒரு சிறுமி அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கு ஒருவர் கொலை செய்யப்படுவதாக ஐ.நா. பொதுச்செயலார் அன்ட்டோனியா குட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
- நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதே தினம் கொண்டாடுவதற்கு கருப்பொருளாக “ஒன்றிணைவோம்; பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கான செயல்பாடு” எனவும் அறிவித்துள்ளார்.
- நவம்பர் 23-25வரை இந்தோ-பசிபிக் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சவால்கள் இரண்டையும் மதிப்பாய்வு செய்யும் IPRDன் நான்காவது உரையாடல் பதிப்பு நடைபெற உள்ளது.
- 2022-க்கான கருப்பொருள் : “Operationlising the Indo-Pacific Oceans Intiatiove (IPOI)”
- காமி ஜோமார்ட் டோகாயேவ் கஜகஸ்தானின் அதிபராக தேர்வானார்.
- “The World : A Family History” என்ற நூலினை சைமன் செபர்க மான்டிஃபியோர் (பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்) வெளியிட்டுள்ளார்.
விளையாட்டு செய்தி
- ஜகர்த்தாவில் நடைபெற்ற கராத்தே 1 சீரியஸ் ஏ பிரிவ போட்டியில் இந்திய வீரர் பிரனாய் சர்மா ஆடவருக்கான 67 கிலோ எடைபிரிவு குமிடே இறுதி போட்டியில் தங்கம் வென்றார்.
- இப்பிரிவு போட்டியில் தங்க வென்ற முதல் இந்தியரும் இவரே.
முக்கிய தினம்
- உலக பாரம்பரிய வாரம் (நவம்பர் 19-25)
- பிபனோசி தினம் – Fibonacci Day (நவம்பர் 19-25)
- Fibonacci Sequence – எண்களின் தொடர்
- பிபனோசி எண் என்பது ஒரு எண் அதன் முன் உள்ள இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாகும் (1, 1, 2, 3, 5, 8, 13, 21….)
Nov 20-21 Current Affairs | Nov 22 – Current Affairs