Daily Current Affairs
Here we have updated 23rd December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- 2022-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ்மொழி பிரிவில் “காலாபாணி” என்ற நாவலை எழுதிய மு.ராஜேந்திரனுக்கும், மொழிபெயர்ப்பு பிரிவில் கே.நல்லதம்பிக்கும் வழங்கப்பட்டு்ளது.
- தமிழகத்திலுள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க “மன நல நல்லாதரவு மன்றம் (மனம்)” திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.
தேசிய செய்தி
- டிசம்பர் 21-ல் கடற்கொள்ளை தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- கமோடர் கபில்மேத்தா அரக்கோணம் INS ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீஸராக பொறுப்பேற்றுள்ளார்.
- இந்தியாவின் முதல் பசுமை எஃகு பிராண்டான “கல்யாணி ஃபெரெஸ்டா” புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகச் செய்தி
- டிசம்பர் 21-ல் இந்திய வம்சாவளியை சார்ந்த விவேக் மாலேக் (வழக்கறிஞர்) அமெரிக்க மாநிலத்தின் முதல் வெள்ளையர் அல்லாத பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 2022-ம் ஆண்டிற்கான சிறந்த பசுமை கட்டிட விருதினை UIDAI தலைமையக கட்டிடம் வென்றுள்ளது..
முக்கிய தினம்
- தேசிய விவசாயிகள் தினம் (டிசம் 23).