Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23-24th April 2023

Daily Current Affairs

Here we have updated 23-24th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

  • பத்து லட்சம் சொற்கள் – சொற்குகை
    • தமிழக அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கம் – சொற்குவை தளம் பதிவேற்றம் –  10 லட்சம் சொற்களை கடந்தது
  • இந்திய ராணுவ பீரங்கி படையில் பெண்கள்
    • ஏப்ரல் 22 – இந்திய ராணுவ பீரங்கி படைப்பிரிவு அதிகாரி – 5 பெண்கள்
    • இந்திய ராணுவ பீரங்கி படையில் முதன் முறையாக பெண்கள் இணைதல்
  • லாஜிஸ்டிக் குறியீடு – 2023 பட்டியல் 
    • இந்தியா 38வது இடம்
    • உலக வங்கி வெளியீடு – 139 நாடுகள் பட்டியல்
    • முதலிடம் – சிங்கப்பூர், அடுத்தடுத்த இடங்கள் – பின்லாந்து, டென்மார்க்
    • கடைசியிடம்  – லிபியா
    • லாஜிஸ்டிக் – உலக நாடுகளின் சரக்கு கையாளுகை திறன் குறித்த அறிக்கை
  • BMD – சோதனை வெற்றி
    • ஒடிசா கடல் பகுதி – டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை இணைந்து – போர்கப்பலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணை BMD – சோதனை வெற்றி
    • பெருந்தொலைவு பாயும் எதிரி நாட்டு ஏவுகணை – இடைமறித்து தாக்கும்
    • BMD – Ballistic Missile Defense
  • ஆலிவர் டோடன்
    • பிரிட்டனின் புதிய துணைப் பிரதமர் – ஆலிவர் டோடன்
    • பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கால் நியமனம்
    • முன்பு – டோமினிக் ராப்
  • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2023
    • கோவா
    • இந்தியா தலைமை பொறுப்பு – 2021 அக்டோபர்
    • பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ – இந்தியா வருகை
    • 9வருங்களுக்கு பிறகு பாகிஸ்தான் உயர் தலைவர் இந்தியா வருகை
  • சுகன்யான் திட்டம்
    • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் –  பிப்ரவரியில் – இஸ்ரோ தலைவர் சோம் நாத்
  • உலகக் கோப்பை வில்வித்தை முதல் நிலை போட்டி
    • துருக்கி அண்டாலியா
    • காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு – ஜாேதி சுரேகா மற்றும் ஓஜாஸ் தியோடல் – தங்கப்பதக்கம்
    • 2வது தங்கம்
    • 2022 – ஜோதி-அபிஷேக் வர்மா இணை தங்கம்
    •  ஆடவர் ரெக்கவர் அணிகள் பிரிவு – தருண்தீப் ராய், அதானு தாஸ், தீரஜ் பொம்ம தேவரா – வெள்ளி பதக்கம்
    • மகளிர் ஒற்றையர் காம்பவுண்ட் பிரிவு – ஜோதி சுரேகா – தங்கம்
  • கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மெரிட்  விருது
    • ஏஸ்செலா மெர்க்கல் – ஜெர்மெனி உயரிய விருது – Grand Cross of the Order of Merit
    • 4 முறை அதிபர்
    • இவ்விருது பெறும் 3வது தலைவர்
    • கோன் ராட், ஹெல்மட் கோல்
  • உலக புத்தக தினம் (World Book and Copyright Day) April – 23
    • கருப்பொருள் : Indigenous Language
  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (National Panchati Raj Day) April – 24
    • 73வது சட்டத்திருத்தம் – 1992
    • 24.04.1993 – நடைமுறைக்கு வந்த நாள்

April 21 Current Affairs  |  April 22 Current Affairs

Leave a Comment