Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd August 2024

Daily Current Affairs

Here we have updated 23rd August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அகழாய்வு

Vetri Study Center Current Affairs - Soothupavala Kalmani

  • வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில் கார்னீலியன் எனப்படும் சூதுபவள கல்மணியில் திமிலுடன் கூடிய காளை கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும் கீழடியில் காட்டுப்பன்றி உருவமும், முசிறியில் பாயும் சிங்கமும் பொறிக்கப்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளது.

நாட்டுடைமை

  • மறைந்த முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் அனைத்து நூல்களும் நூலிரிமையின்றி நாட்டுடையாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பசுமை அம்மோனியா ஆலை

  • செம்கார்ப் நிறுவனம் பசுமை அம்மோனியா ஆலையை தூத்துக்குடியில் நிறுவ உள்ளது.

புத்தகம் வெளியீடு

Vetri Study Center Current Affairs - Soothupavala Kalmani

  • கேலோ இந்தியா 2023-யை விளக்கும் Future is Here-Khelo India Youth Games-2023 என்ற நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மாநில அவசரகால செயல்பாட்டு மையம்

  • மாநில அவசரகால செயல்பாட்டு மையமானது சென்னையில் திறக்கப்பட்டள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • புயலினை கண்காணிக்க டாப்ளர் வெதர் ரேடார் (Doppler Weather Rader) ராமநாதபுரம், ஏற்காட்டில் அமைக்கப்பட உள்ளது.

அலுவல் மொழி

  • சிக்கிம் மாநில அரசு தன்னுடைய அலுவல் மொழியாக நேபாளி மொழியை சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 1992ல் மேற்கொள்ளப்பட்ட 71வது சட்டத்திருத்தத்தின்படி நேபாளி, கொங்கனி, மணிப்புரி மொழிகள் அலுவல் மொழியாக 8வது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன.

சக்திகாந்ததாஸ்

  • ரிசர்வ் வங்கி கவர்னரான சக்திகாந்ததாஸ் உலக அளவில் சிறந்த டாப்-3 மத்திய வங்கி கவர்னர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

சோலார் கிராமம்

  • மகாராஷ்டிராவின் முதல் சோலார் கிராமம் மன்யாச்சிவாடியில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் சோலார் கிராமம் – மொதேரா (குஜராத்)
  • இந்தியாவின் சோலார் நகரம் – சாஞ்சி (மத்தியப் பிரதேசம்)

கே.சி.வேணுகோபால்

Vetri Study Center Current Affairs - KC Venugopal

  • பொதுக் கணக்கு குழுவின் தலைவராக கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • பொதுக் கணக்கு குழு – 1921
  • பாராளுமன்ற பொதுக் கணக்கு குழு – விதி 105, 118
  • பதவிக்காலம் – 1 ஆண்டு

பவிஷ்யா தளம் (Bhavishya)

  • ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பவிஷ்யா தளம் (Bhavishya) தொடங்கப்பட்டுள்ளது.

IORA பொதுச்செயலாளர்

  • இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் பொதுச்செயலாளராக சஞ்சீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • IORA (Indian Ocean Rim Association) – 1997
  • தலைமையகம் – எபின், மொரிசியஸ்

பெரிய வைரம்

  • உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா என்னும் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

நினைவிடம்

  • போலந்து நாட்டின் தலைநகரான வார்சாவில் (Warsaw) ஜாம் சாஹேப் நினைவிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மெனி நாடானது போலந்தில் உள்ள யூத மக்களை துன்புறுத்தியபோது அங்குள்ள குழந்தைகளை காப்பாற்றியதன் நினைவாக இந்த நினைவிடம் கட்டப்பட்டது.

சாதனை முறியடிப்பு

Vetri Study Center Current Affairs - Soothupavala Kalmani

  • சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் 39 ரன்கள் அடித்து டேரியஸ் விஸ்ஸர் (சமோவா தீவு) சாதனை புரிந்துள்ளார்.
  • இவர் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்த யுவராஜ்சிங் சாதனையை முறியடித்துள்ளார்.

முக்கிய தினம்

  • அடிமை வர்த்தகம் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Remembrance of the slave Trade and its Abolition) – ஆகஸ்ட் 23
  • தேசிய விண்வெளி தினம் (National Space Day) – ஆகஸ்ட் 23

Related Links

Leave a Comment