Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd February 2024

Daily Current Affairs

Here we have updated 23rd February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மணற்கேணி இணையதளம்

Vetri Study Center Current Affairs - ‌Manarkeni Web

  • 1-12 வரை பள்ளி மாணக்கர்கள் பாடங்களை காணொளி வாயிலாக கற்க தமிழக அரசு மணற்கேணி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதற்கான இணையதள முகவரி; https://manarkeni.tnschools.gov.in.

தொடர்புடைய செய்திகள்

  • மணற்கேணி (Manarkeni App)25.07.2023

இலவச உதவி எண்

  • பள்ளி மாணவர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்க 14417 என்னும் இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்

  • மத்திய பிரதேசமானது பை இல்லாத பள்ளிகள் (Bag Less School) கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.
  • இக்கொள்கையின்படி பள்ளிகளுக்கு குழந்தைகள்  ஒருநாள் மட்டும் புத்தகம் கொண்டு செல்ல வேண்டாம்.

எதிர்கால திறன்கள் உச்சி மாநாடு

  • முதலாவது எண்ம இந்தியாவிற்கான எதிர்கால திறன்கள் உச்சி மாநாடானது அசாமின் கெளகாத்தியில் நடைபெற்றுள்ளது.

சைபர் குற்றங்கள் அறிக்கை 2023

  • இந்தியா 2023ஆம் ஆண்டிற்கான சைபர் குற்றங்கள் அறிக்கை பட்டியிலில் 80வது இடத்தினை பிடித்துள்ளது.

உலக அமைதி உச்சி மாநாடு

  • உலக அமைதி உச்சி மாநாடானது கேரளாவின், திருவனந்தபுரத்தில் நடைபெற்றுள்ளது.

சைபர் துர்கா 2

  • DRDO உருவாக்கியுள்ள உள்நாட்டு லேசர் ஆயுத்திற்கு துர்கா 2 என பெயரிடப்பட்டுள்ளது.

அந்நிய முதலிடு

  • இந்திய அரசு விண்வெளித் துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதிதி சென்

Vetri Study Center Current Affairs - Aditi Sen De

  • அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்படும் விருதான ஜிடி பிர்லா 2023 இயற்பியல் பேராசிரியர் அதிதி சென் என்பவர்க்குவழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதினை பெறும் முதல் பெண் ஆவார்.

சிறுதானிய சத்துமாவு பானம்

  • கர்நாடாகாவில் பள்ளி மாணாக்கர்களுக்கு சுக்ரபாக்யா திட்டத்தின் கீழ் சிறுதானிய சத்துமாவு பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஹனுமன் AI சேவை (செயற்கை நுண்ணறிவு சேவை)

  • சாட்ஜிபிடி (ChatGPT), கூகுளின் ஜெமினி ஏஐ (GEMINI AI) ஆகியவற்றிற்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் ஹனுமன் AI சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
  • ஹனுமன் எனும் AI சேவை 11 இந்திய மொழிகளில் வழங்கப்பட உள்ளது.

திரிபுரா

  • முதல்வர் ஜன் ஆரோக்கிய திட்டத்தினை திரிபுரா மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா தொடங்கி வைத்துள்ளார்.
  • இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் காப்பீடு திட்டம் – 23.07.2009
  • முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் – 11.01.2012
  • ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – 23.09.2018

திரிபுரா

  • நேபாளம், காட்மண்டுவில் 19-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இராணுவப் பயிற்சியானது சாந்தி பிராயஸ் IV என்னும் பெயரில் நடத்தப்பட்டுள்ளது.

மரியம் நவாஸ்

Vetri Study Center Current Affairs - Mariam Nawaz

  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வராக மரியம் நவாஸ் தேர்வாகியுள்ளார்.
  • பாகிஸ்தானின் பிரதமாக ஷெபாஸ் ஷெரிப் தேர்வாகியுள்ளார்.

பாபர் ஆசாம்

  • டி20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை வேகமாக கடந்து சாதனை புரிந்துள்ளார்.

உலக அமைதி மற்றும் புரிதல் தினம் (World Peace & Understanding Day) – Feb 23

Vetri Study Center Current Affairs - World Peace & Understanding Day

 

February 21 Current Affairs  | February 22 Current Affairs

Related Links

Leave a Comment