Daily Current Affairs
Here we have updated 23rd January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தாய்வழி இறப்பு விகிதம்
- தமிழ்நாட்டின் தாய்வழி இறப்பு விகிதம் (Maternal Mortality Rate) 45.5ஆக உள்ளது.
- இந்தியாவின் தாய்வழி இறப்பு விகிதம் – 90
தொடர்புடைய செய்திகள்
குழந்தை இறப்பு விகிதம் (1வயதுக்குள்)
- தமிழ்நாடு – 17 (2016-ன் படி)
- இந்தியா – 34 (2016-ன் படி)
மகப்பேறு இறப்பு விகிதம்
- கேரளா – 61
- மகாராஷ்டிரா – 67
- தமிழ்நாடு – 79
கருக்கலைப்பு
- தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 65ஆயிரம் கருக்கலைப்பு நடைபெறுகிறது.
- கருக்கலைப்பில் சென்னை, சேலம், ஈரோடு ஆகியன முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
CSIR கண்டுபிடிப்பு வளாகம்
- அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கண்டுபிடிப்பு வளாகம் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- CSIR (Council of Scientific and Industrial Research) – 1942
- இதன் தலைவர் – கலைச்செல்வி
புதிய செயலி
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்காக KCBT என்னும் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு
- சமீபத்தில் அசாமில் விளையும் அகோனிபோரா அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
KaWaCHaM அமைப்பு
- இயற்கை பேரிடரினை அறிவிக்க KaWaCHaM அமைப்பானது கேரளாவில் தொடங்கப்பட்டது.
தலைமை நீதிபதி நியமனம்
- டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி – தேவேந்திர குமார் உபாத்யாயா
- மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி – அலோக் ஆராதே
தொடர்புடைய செய்திகள்
- உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் – விதி 217, 224
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கொலீஜியம் பரிந்துரையின்படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
- மாநில ஆளுநரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார்.
- உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது – 62
- 15வது சட்டத்திருத்தம் 1963-ன் உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது வரம்பு 60லிருந்து 62ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
APAAR எண்
- மாணவர்கள் கல்வி சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் இணையத்தில் சேமித்து, பார்க்க, நிர்வகிக்க APAAR எண் 2020ல் வழங்கப்பட்டது.
- இது 12 இலக்க எண்களை கொண்டுள்ளது.
- APAAR – Automated Permanent Academic Account Registry
அபாய பட்டியல்
- WMF அமைப்பானது சந்திரனை உலக பாரம்பரிய அபாய பட்டியலில் சேர்த்துள்ளது.
- WMF – World Monuments Fund
முதல் ஒலிம்பிக் ஆராய்ச்சி மாநாடு
- முதல் ஒலிம்பிக் ஆராய்ச்சி மாநாடானது குஜராத்தில் நடைபெற்றது.
முக்கிய தினம்
சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி – ஜனவரி 23