Daily Current Affairs
Here we have updated 23rd November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தரவரிசை
- கால நிலை மாற்ற செயல் திறன் குறியீட்டில் இந்தியா 10வது இடத்தினை பிடித்துள்ளது.
- டென்மார்க் 4வது இடத்தை பிடித்துள்ளது.
- முதல் 3 இடங்களுடம் காலியாக உள்ளது.
ஆன்லைன் நீதிமன்றம்
- நாட்டின் முதல் 24மணி நேர ஆன்லைன் நீதிமன்றம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.
கரியமில வாய்வு உமிழ்வு
- இந்தியாவின் தனிநபர் கரியமில வாய்வு உமிழ்வானது 2.9 டன்னாக உள்ளது.
- உலகளவில் சராசரி கரியமில வாய்வு உமிழ்வானது 6.6 டன்னாக உள்ளது.
சிறந்த கடல்சார் மாநில விருது
சிறந்த மீன் பிடிப்பிற்காக வழங்கப்படும் விருது
- இந்தியாவின் சிறந்த கடல்சார் மாநில விருது – கேரளா
- இந்தியாவின் சிறந்த உள்நாட்டு விருது – கொல்லம்
- உள்நாட்டு மீன்பிடிப்பில் சிறந்த மாநில விருது – தெலுங்கானா
- உள்நாட்டு மீன்பிடிப்பில் சிறந்த மாவட்டம் விருது – கன்கர் (சத்திஸ்கர்)
தொடர்புடைய செய்திகள்
- உலக மீன் பிடிப்பு தினம் – நவம்பர் 21
தலைமை கணக்கு தணிக்கையாளர்
- இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் விதி 148ன் கீழ் நியமனம் செய்யப்படுகிறார்.
- குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.
- பதவிக்காலம் – 6 வருடங்கள் அல்லது 65 வயது
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளராக சஞ்சய் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
AroTrack
- ஐஐடி பாம்பாய் நீர் மாசுபாட்டை கண்டறியும் AroTrack என்ற கருவியை உருவாக்கியுள்ளது.
ககன்யான் திட்டம்
- ஆஸ்திரேலியாவும் இஸ்ரோவும் இணைந்து ககன்யான் திட்டத்திற்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ககன்யான் திட்டம் – 400 கி.மீ. தொலைவில் புவிதாழ் வட்டப்பாதைக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டமாகும்.
விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்
- அஜித் கிருஷ்ணன் (தமிழ்நாடு)
- பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் (கேரளா)
- அங்கத் பிரதாப் (உத்திரப்பிரதேசம்)
- சுபான்ஷூ சுக்லா (உத்திரப்பிரதேசம்)
அமெரிக்காவில் பயிற்சி பெற்று ஆக்சியாம்-4 (Axiom-4) எனும் திட்டத்தின் கீழ் செல்ல உள்ளார்.
ஆபரேஷன் சாகர் மந்தன்
- தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினாது (NCB) ஆபரேஷன் சாகர் மந்தன் என்பதை தொடங்கியுள்ளது.
- போதை பொருள் கடத்தல் குற்றவாளியான ஹாஜி சலீம் பிடிக்க இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- NCB (Narcotics Control Bureau) – 1986
தொடர்புடைய செய்திகள்
- போதை இல்லா இந்தியா இலக்கு – 2047
ஆர்மேனியா
- சர்வதேச சோலார் கூட்டணியில் (ISA) 104வது உறுப்பு நாடாக ஆர்மேனியா இணைந்துள்ளது.
- ISA – International Solar Alliance – 30.11.2015
தேசிய அவசரநிலை
- காட்டுத் தீ காரணமாக ஈக்வெடார் 60நாட்கள் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு (Benjmin Netanyahu)-வை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
முக்கிய தினம்
- உலக முந்திரி தினம் (National Cashew Day) நவம்பர் 23