Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd September 2023

Daily Current Affairs

Here we have updated 23rd September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சுரேஷ் கோபி (Suresh Gobi)

Vetri Study Center Current Affairs - Suresh Gopi

  • சத்யஜித்ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி முதல்வராக மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் கோபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சத்யஜித்ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியானது கொல்கத்தாவில் 1995-ல் நிறுவப்பட்டுள்ளது.

சிறந்த நாடுகள் பட்டியல்

  • அமெரிக்காவின் செய்தி மற்றும் உலக அறிக்கை அமைப்பு வெளியிட்டள்ள உலகின் சிறந்த நாடுகள் பட்டியில் இந்தியா 30வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – சுவிட்சர்லாந்து, இரண்டாவது இடம் – கனடா, மூன்றாவது இடம் – ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன

டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு (Digital Life Index)

Vetri Study Center Current Affairs - Digital Life Index

  • சர்ப்ஷார்க் இணையப் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீட்டில் இந்தியா 52வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் -பிரான்ஸ், இரண்டாவது இடம் -பின்லாந்து, மூன்றாவது இடம் – டென்மார்க் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன
  • ஆசிய அளவில் மலேசியா முதலிடமும், இந்தியா 13வது இடமும் பிடித்துள்ளன.

க்வாட் கூட்டமைப்பு (QUAD Federation)

Vetri Study Center Current Affairs - QUAD Federation

  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டமானது நடைபெற்றுள்ளது.
  • QUAD Federation அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.

பில்கிஸ் மிர் (Bilkis Mir)

Vetri Study Center Current Affairs - Bilkis Mir

  • ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன் முறையாக பெண் நடுவராக பில்கிஸ் மிர் நியமிக்கபட்டுள்ளார்.
  • இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பில்கிஸ் மிர் கயாகிங், கேனாேயிங் வகையான துடுப்புப் படகுப் போட்டிகளுக்க நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடன் சுமை

  • கடந்த நிதியாண்டில் (2022-2023) இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

அஜர்பைஜான்

Vetri Study Center Current Affairs - International Week of the Deaf

  • ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான நகோர்னோ-கராபக் பிராந்திய (Nagorno-Karabak) பிரச்சனையில் நகோர்னோ-கராபக் பிராந்தியம் அஜர்பைஜான் நாட்டின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சைகை மொழி தினம் (International Day of Sign Language Day) – Sep 23

Vetri Study Center Current Affairs - International Day of Sign Language Day

  • கருப்பொருள்: “Sign Languages Unite us”
  • 1951-ல் காதுகேளாதோர் உலக கூட்டமைப்பு (WFD) உருவாக்கப்படத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச காதுகேளார் வாரம் (International Week of the Deaf) – Sep 18 – 24 வரை

Vetri Study Center Current Affairs - International Week of the Deaf

  • செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் முழு வாரம்
  • கருப்பொருள்: “A World Where Deaf People Everywhere can sign anywhere”

September 21 Current Affairs | September 22 Current Affairs

Leave a Comment