Daily Current Affairs
Here we have updated 23rd to 26th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முதல்வர் மருந்தகம் திட்டம்
- பிப்ரவரி 24-ல் முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி
- சென்னை கோபாலபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி திறக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் – 18.2.2024
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) – 1992
நிதி ஆயோக் பரிசு
- விழுப்புரம் மாவட்டம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் முன்னோடியாக திகழ்ந்தற்காக நிதி ஆயோக்கின் ரூ.3 கோடி பரிசினை வென்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முன்னேற விளையும் மாவட்டங்கள் திட்டம் – 2018
சாட்சி பாதுகாப்பு சட்டம்
- ஹரியானாவில் சாட்சி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஜுமோயர் நடனம்
- ஜுமோயர் நடனம் அசாம் மாநிலத்தின் பழங்குடியினர் இனத்தவரால் நிகழ்த்தப்படுகிறது.
மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம்
- 27வது மேற்கு மண்டல கவுன்சில் கூட்டமானது புனேவில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- மண்டல கமிஷன் ஜவர்கல் நேருவால் உருவாக்கப்பட்டது.
- இக்கமிஷன் மாநில மறுசீரமைப்பு கவுன்சில் சட்டம் 1956-ன்படி உருவகாக்கப்பட்டது.
- மத்திய உள்துறை அமைச்சர் இதன் தலைவராக பதவி வகிப்பார்.
சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி
- சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி அபுதாபியில் நடைபெற்றது.
கழுகுகள் எண்ணிக்கை
- சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கழுகுகள் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளன.
- மத்தியபிரதேசத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை – 12,891
சிறந்த பெண்கள் பட்டியல்
- டைம் இதழின் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பூர்ணிமா தேவி பர்மன் இடம் பெற்றுள்ளார்.
- ஹர்கிலா என்ற பறவை இனத்தை பாதுகாத்தற்காக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025
- 2025ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடானது மத்தியப்பிரதேசத்தின் போபாலில் நடைபெற உள்ளது.
அருங்காட்சியகம்
- குல்தார் போர் கப்பலானது நீருக்கடியில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.
- இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமைய உள்ள போர்கப்பல் அருங்காட்சியகம் இதுவாகும்.
தனியார் தங்கச்சுரங்கம்
- இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் என்னுமிடத்தில் நிறுவப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கோலார் தங்க வயல் சுரங்கம் – கோலார் மாவட்டம்
- (கர்நாடகா)
- ஹட்டி தங்க வயல் சுரங்கம் – ரெய்ச்சூர் மாவட்டம் (கர்நாடகா)
- ராம்கிரி தங்க வயல் சுரங்கம் – அனந்தபூர் மாவட்டம் (ஆந்திர மாநிலம்)
ஸ்ரீ சைலம் அணை சுரங்கப்பாதை
- ஸ்ரீ சைலம் அணை சுரங்கப்பாதையானது தெலுங்கானாவில் அமைந்துள்ளது.
டாம் பிங்காம்
- The Rule of Law என்ற புத்தகத்தினை டாம் பிங்காம் என்பவர் எழுதியுள்ளார்.
நமீதா கோகலே
- Life on Mars என்ற புத்தகத்தினை நமீதா கோகலே எழுதியுள்ளார்.
நைட்ஹுட் பட்டம்
- இங்கிலாந்தின் கெளரவ நைட்ஹுட் பட்டமானது சுனில் மிட்டலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பீரிட்ரிக் மெர்ஸ்
- ஜெர்மெனியின் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
- தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
துக்னோ எரிமலை
- துக்னோ எரிமலை (Dukono) இந்தோனேசியாவில் உள்ளது.
முக்கிய தினம்
உலக அமைதி மற்றும் புரிதல் தினம் (World Peace and Understanding Day) – பிப்ரவரி 23
மத்திய கலால் தினம் (Central Excise Day) – பிப்ரவரி 24