Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th May 2023

Daily Current Affairs

Here we have updated 24th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

  • ஏரியா சபை கூட்டம்
    • நகர்புற உள்ளாட்சிகளில் – ஆண்டுக்கு 4 முறை நடத்த உத்தரவு
      • ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்
      • ஏப்ரல் 14 – அம்பேத்கர் பிறந்த தினம்
      • செப்டம்பர் 15 – அண்ணா பிறந்த தினம்
      • டிசம்பர் 10 – சர்வதேச மனித உரிமைகள் தினம்
  • கண்ணாடிக் கூண்டுப்பாலம்
    • ரூ.37கோடி – 97மீ நீளம், 4மீ அகலம்
    • கன்னியாகுமரி – விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இணைக்கும் விதாமாக – கண்ணாடிக் கூண்டுப்பாலம்
    • நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அடிக்கல்
  • கங்கை கொண்ட சோழபுரம் – 3ம் கட்ட அகழாய்வு
    • வாய்க்கால் அமைப்பு கண்டுபிடிப்பு
    • அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் – மாளிகைபுரம் கிராமம் – 3ம் கட்ட அகழாய்வு – செங்கற்களால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு
    • 315 செ.மீ. நீளம், 45 செ.மீ. அகலம்
  • சென்னை உயர்நீதிமன்றம்  – புதிய நீதிபதிகள்
    • சென்னை உயர்நீதிமன்றம் கூடுதலாக 4 நீதிபதிகள் – பதவியேற்பு
    • பி.தனபால் – சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்
    • ஆர்.சக்திவேல் – கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி
    • சி.குமரப்பன் – சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி
    • கே.ராஜசேகர் – கோவை மாவட்ட முதன்மை நீதிபதி
    • நீதிபதிகள் எண்ணிக்கை 64-ஆக உயர்வு
  • பிரதமர் ஆஸ்திரேலியா பயணம்
    • பிரிஸ்பேன் – இந்திய துணை தூதரகம்
    • சிட்னி, ஹாரிஸ் பூங்கா – குட்டி இந்தியா நட்புறவு நினைவுச் சின்னம் அடிக்கல்
  • செளரவ் கங்குலி
    • திரிபுரா மாநில சுற்றுலா துறை தூதர்
    • இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்
  • சகோதரி நிவேதிகா முழு உருவச்சிலை
    • இங்கிலாந்து, விம்பிள்டன் – ரிசர்ட் லாட்ஜ் உயர்நிலைப்பள்ளி – சகோதரி நிவேதிகா – 6.2 உயர முழு உருவச்சிலை
    • இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதிற்கு

May 21-22 CUrrent AffiarisMay 23 Current Affairs

Leave a Comment