Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th June 2023

Daily Current Affairs

Here we have updated 24th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சாகித்திய அகாதெமி 2023

  • யுவ புரஸ்கார் விருது – ராம் தங்கம்திருக்கார்த்தியல் சிறுகதை
  • பால சாகித்திய புரஸ்கார் விருது – உதய சங்கர்ஆதனின் பொம்மை நாவல்
  • இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது 2023 – 20 எழுத்தாளர்கள்
  • சிறுவர் இலக்கியத்துக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது 2023 – 22 எழுத்தாளர்கள்
  • சாகித்திய அகாதெமி விருது – இலக்கிய உலகில் உயரிய விருது – அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்பு
  • சாகித்திய அகாதெமி தலைவர் – மாதவ் கெளசிக்

தொடர்புடைய செய்திகள்

  • பாஷா சம்மான் விருது அ.தட்சிணாமூர்த்தி
  • ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகணபதி சாந்தி, சுகந்தி

இமைகள் திட்டம்

  • தமிழக காவல் துறையின் வடக்கு மண்டலம் சார்பில்
  • நோக்கம் : பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில்
  • தொடங்கி வைத்தவர் : காவல்துறை தலைமை இயக்குர் சைலேந்திர பாபு

தொடர்புடைய செய்திகள்

  • அவள் (பெண் காவலர்க்கான திட்டம்) – 17.03.2023
  • போக்சோ – 2012
  • காவலன் SOS – 29.02.2019

நிர்மலா சீதாராமன்

  • பாரிஸ் – புதிய உலகாளவிய நிதியுதவி ஒப்பந்த்திற்கான பாரிஸ் உச்சி மாநாடு
  • இந்தியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி

  • அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம்2வது முறையாக உரையாற்றிய முதல் இந்தியர்
  • இரு முறைக்குமேல் உரையாற்றிய உலக தலைவர்கள் – வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா 

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • குஜராத் மாநில அரசு மற்றும் அமெரிக்க மைக்ரான் செமி கண்டக்டர் நிறுவனம் இடையே
  • குஐராத் – ரூ.22,540 கோடி – செமி கண்டக்டர் பாகங்கள் இணைப்பு மற்றும் பரிசோதனை ஆலை 
  • முதல் இந்திய தயாரிப்பு செமி கண்டக்டர் சிப்2024 டிசம்பர் பயன்பாட்டுக்கு வருகை

ஜெகனண்ணா சுரக்ஷா திட்டம்

  • தொடங்கப்பட்ட இடம் : ஆந்திரா
  • நோக்கம் : வருவாய் அதிகாரிகள் பிறப்பு, இறப்பு, வருவாய், சாதி சான்றிதழ் உள்பட 11 வகையான சான்றிதழ்களை வீடுகளுக்கு சென்று வழங்க

இக்பால் மசிஹ் விருது 2023

  • அமெரிக்காவின் தொழிலாளர் நலத்துறைகுழந்தை தொழிலாளர் ஒழிப்பில் பாடுபட்டமைக்காக
  • வழக்கறிஞர், சமூக நல ஆர்வலர். லலிதா நடராஜன் (சென்னை)

அமெரிக்கா

  • உயர்திறனுடைய நியூட்ரினோ கற்றைகளை உருவாக்கி பிரபஞ்சஞ்சத்தின் தோற்றம் குறித்து அறிய
  • ஃபெர்மிலேப் நியூட்ரினோ ஆராய்ச்சி திட்டம் – அமெரிக்கா

சர்வதேச பெண் அதிகாரிகள் தினம் (International Day of Women in Dipomacy) – June 24

  • கருப்பொருள் : “Breaking Barriers, Shaping the Future; Women in Diplomacy for Sustainable Development”

June 22 Current Affairs | June 23 Current Affairs

Leave a Comment