Daily Current Affairs
Here we have updated 24th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முதியோர் ஓய்வூதியம்
- முதியோர் ஓய்வூதியம் – ரூ.1200ஆக உயர்வு
கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்ட முகாம்
- தொடங்கப்படும் நாள் : ஜூலை 24
- துவங்கப்படும் இடம்: தோப்பூர், தர்மபுரி
- கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் – 15.09.2023
தொடர்புடைய செய்திகள்
- புதுமைப் பெண் திட்டம் – 05.09.2022
- அவள் (பெண் காவலர்க்கான திட்டம்) – 17.03.2023
- இமைகள் திட்டம் – 23.06.2023
ராஜ்யசபா துணைத் தலைவர் குழு
- பி.டி.உஷா, சுலதா தியேர், ஃபெளசியாகான், ஃபாங்னான் கெளன்யாக் முதலிய பெண்கள் நியமனம்
நீடுழி வாழ்க திட்டம் (ஆயுஷ்மான் பவ)
- நாட்டின் கடைக்கோடி வரை உள்ளவருக்களுக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் கிடைக்க – மத்திய அரசு விரைவில் அறிமுகம்
செமிகான் இந்தியா 2023 மாநாடு
- நடைபெறும் இடம்: காந்திநகர், குஜராத்
தொடர்புடைய செய்திகள்
இந்தியா பரிசளிப்பு
- செயல்பாட்டிலுள்ள உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் கிர்பான் – வியத்நாமிற்கு பரிசளிப்பு
ஜி20 – 3வது பேரிடர் பாதுகாப்பு மாநாடு
- நடைபெறும் இடம்: சென்னை
- முதல் மாநாடு – காந்திநகர், குஜராத்
- இரண்டவது மாநாடு – மும்பை, மகாராஷ்டிரா
தொடர்புடைய செய்திகள்
- ஜி20 மகளிர் மாநாடு – ஜெய்ப்பூர், அவுரங்கபாத், மாமல்லபுரம்
- ஜி20 கல்வி அமைச்சர் கூட்டம் – சென்னை, அமிர்தசரஸ், புவனேஸ்வர், புனே
ஜி20 – அறிவியல் 20 உச்சி மாநாடு
- நடைபெறும் இடம்: ஈஷா யோகா மையம், கோயம்புத்தூர்
ஸ்டூவர்ட் பிராட்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வேகப்பந்து வீச்சாளர்
இளையோர் ஆசிய கோப்பை போட்டி (யு23)
- நடைபெற்ற இடம்: இலங்கை
- பாகிஸ்தான் ஏ அணி – சாம்பியன் பட்டம்
- இந்திய ஏ அணி – 2வது இடம்
கொரிய ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டி
- நடைபெறும் இடம் : தென்கொரியா
- சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை – சாம்பியன் பட்டம்
- நடத்தும் நாடுகள்: நியூசிலாந்து, ஆஸ்திரேலியா
- சின்னம்: தசுனி (Tazuni)
வருமான வரி தினம் (Income Tax Day) – July 2
உலக சுய பாதுகாப்பு தினம் (International Self-Card Day) – July 24
- கருப்பொருள்: Resilience, adaptability, and thriving in adversity
மேலும் சில தகவல்கள்
- இ-சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை தடை – 2019
- வன பாதுகாப்பு சட்டம் – 1980