Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th August 2023

Daily Current Affairs

Here we have updated 24th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முகமது நசிமுதின்

  • தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் – முகமது நசிமுதின் (ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி) தலைமையில் 4 பேர் அடங்கிய குழு
  • எம்.சி.சாரங்கன், சி.செல்லப்பன், ஓ.ரவீந்திரன், விஜய் கருணாகரன் இக்குழுவில் அடங்குவர்

ஐ.சி.எஃப் (ICF)

  • இந்தியாவின் முதல் அதிவேக இரயில் தொடர் வந்தே பாரத் ரயில் உருவாக்கம்சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)நாட்டின் சிறந்த திட்டத்துக்கான விருது
  • ICF – Integral Coach Factory – 1952

சந்திரயான்-3  – சாதனை

  • ஆகஸ்ட் 23 6.04 மணி – இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) –  சந்திரயான்-3நிலவின் தென்துருவத்தில் இறங்கியது
  • சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தடம் பதித்து சாதனை
  • நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு – இந்தியா

தொடர்புடைய செய்திகள்

  • 22.10.2008 – பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் – சந்திரயான்-1 விண்கலம்நிலவில் தண்ணீர் இருப்பதை
  • 22.07.2019 – எல்விஎம் மார்க்-3 ராக்கெட் – சந்திரயான் 2 – விண்ணில் செலுத்தம்
  • 14.07.2023 – எல்விஎம் மார்க்-3 ராக்கெட் – சந்திரயான் 3 – விண்ணில் செலுத்தம்
  • சந்திரயான்-3 திட்ட இயக்குநர் – வீரமுத்துவேல் (தமிழ்நாடு)
  • சந்திரயான்-2 திட்ட இயக்குநர் – வனிதா முத்தையா (தமிழ்நாடு)
  • சந்திரயான்-1 திட்ட இயக்குநர் – வீரமுத்துவேல் (தமிழ்நாடு)
  • மங்கள்யான் திட்ட இயக்குநர் – அருணன் சுப்பையா (தமிழ்நாடு)
  • இந்திய விண்வெளி தந்தை – விக்ரம் சாராபாய்

அஸ்திரா ஏவுகணை சோதனை

  • கோவா கடற்கரை – வானிலுள்ள இலக்குளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அஸ்திரா பிவிஆர் ஏவுகணை – டிஆர்டிஓ சோதனை
  • தேஜஸ் போர் விமானம் மூலம் – (உள்நாட்டில் தயாரிக்கப்ட்ட இலகு ரக விமானம்) – 20,000 அடி உயரத்தில்

புலிகள் சரணாலயம்

  • ராஜஸ்தான் – தோல்பூர்-கரெளலி புலிகள் காப்பகம்
  • இந்தியாவின் 54வது புலிகள் காப்பகம்
  • ராஜஸ்தானின் 5வது புலிகள் காப்பகம்
  • ராஜஸ்தான் – ரன்தம்போர், சரிஸ்கா, முகுந்த்ரா, ராம்கர் விஸ்தாரி

தொடர்புடைய செய்திகள்

  • புலிகள் அதிகம் உள்ள மாநிலம் – மத்திய பிரதேசம்
  • புலிகள் தினம் – ஜூலை 29
  • புலி – பேந்தரா டைகரிஸ் (Panthera tigris)

தேசிய மின் ஆளுமை மாநாடு

  • மத்திய பிரதேசம், இந்தூர் 26வது தேசிய மின் ஆளுமை மாநாடு (National Conference on e-goverance)

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் மின் ஆளுமை மாநிலம் – கேரளா

பிரகாஷ் ஸ்ரீவத்வசா

  • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்(NGT) தலைவர்பிரகாஷ் ஸ்ரீவத்வசா (கல்கத்தா முன்னாள் தலைமை நீதிபதி)
  • NGT –  National Green Tribunal – 2010
  • தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் – 2010

இ-டிராக்டர் (E-Tractor)

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் இ-டிராக்டர் சிஎஸ்ஐஆர் பிரைமா ஈடி 11 (CSIR Prima ET 11)
  • CSIR – Council of Scientific & Industrial Reserve – 1942
  • CSIR தலைவர் – கலைச்செல்வி (தமிழ்நாடு)

சயீத் தல்வார் பயிற்சி – யுஏஇ

  • இந்தியா மற்றும் யுஏஇ கடற்படை கூட்டு இராணுவ போர் பயிற்சி

பெயர் மாற்றம்

  • கேலோ இந்தியா பெண்கள் லீக்அஸ்மிதா பெண்கள் லீக் (ASMITA Woman League)

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப்  போட்டி – அஜர்பைஜான்

  • ஆடவர் 25மீ ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவு – அமன் ப்ரீத் சிங் – தங்கம்
  • மகளிர் 25மீ ஸ்டேண்டர் பிஸ்டல் அணிகள் பிரிவு – தியானா, யாஷிதா ஷோகீன், கிருத்திகா சர்மா – வெண்கலம்

August 22 Current Affairs | August 23 Current Affairs

Leave a Comment