Daily Current Affairs
Here we have updated 24-25th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- 2023ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலில் நடைபெறும் 95வது ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” குறும்படம் இடம் பிடித்துள்ளது.
- செல்லோ ஷோ (குஜராத்தி) – சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவு
- நாட்டு நாட்டு பாடல் – சிறந்த பாடல் பிரிவு
- ஆல் தட் பிரீதஸ் – சிறந்த ஆவண பட பிரிவு
- ஜெய்ப்பூரில் நடைபெற்ற “Miss India” அழகிபோட்டியில் தமிழகத்தின் ரக்சயா 2வது இடம் பிடித்துள்ளார்.
- முதல் இடம் : கஷமிதாடுமால் (மராட்டிய மாநிலம்)
- மூன்றாம் இடம் : சிம்ரல்கால் (உத்திரபிரதேசம்)
- டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கியத்துறை துவங்க 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசிற்கு நபார்டு வங்கி நிகழ் நிதியாண்டில் ரூ. 40 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கினை நிர்ணயித்துள்ளது.
- நபார்டு வங்கி – National Bank for Agriculture and Rural Development
- 2023 மார்ச் 22-ல் உலகதமிழ் சங்க மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
தேசிய செய்தி
- இந்தியாவின் புத்தாக்க எரிசக்தி துறையில் மொரீஷியஸ் நாடு அதிக அளவு முதலீடு செய்துள்ளது.
- நபார்டு வங்கி – National Bank for Agriculture and Rural Development
- 2026-க்குள் ஆழ்கடலில் உள்ள வளங்களை ஆய்வு செய்ய மனிதர்களை அனுப்பும் “சமுத்ராயன் திட்டம்” நிறைவு பெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- NIA (சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்) தயாரித்துள்ள “மத்ஸ்யா 6000” என்ற ஆய்வு வாகனத்தில் 6000மீ ஆழத்திற்கு 3 ஆய்வாளர்களை அனுப்பும் விதத்தில் உருவாக்கப்பட்டள்ளது.
- தேசிய பாதுகாப்பு அகடாமி நடத்திய விமானப்படை வீரர்களுக்கான தேர்வின் மூலம் சானியா மிர்சா என்ற போர் விமானியாக தேர்வு செய்ப்பட்டுள்ளார்.
- இதன் மூலம் போர் விமானியாக தேர்வு செய்ப்பட்ட இரண்டாவது பெண் என்ற பெருமையையும், முஸ்லீம் இனத்தில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைும் பெற்றுள்ளார்.
- இந்தியாவின் முதல் பெண் போர் விமானி – அவ்னி சதுர்வேதி
- மேற்கு இந்தியாவினை மிகப்பெரிய ஆன்மீக மையமாக மாற்றம் வகையில் தேவபூரி துவாரகை திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தின் துவராகையில் உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ கிருஷ்ணர் சிலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
- மார்ச்க்குள் ஆதார் இணைக்காத பான் கார்டுகள் செயலற்றதாகிவிடும் என வருமான வரித்துறை அறிவித்தள்ளது.
- வருமானவரிச்சட்டம் 1961–ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர அனைவரும் பான் அட்டைகளை இணைக்க வேண்டும்
- சாதனங்களை சுயமாக பழுது நீக்கும் வகையில் “ரைட் டு ரிப்பேர்” என்ற வலைதளத்தினை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார்.
- இதனால் விமான நிலைய எண்ணிக்கை 140-ஆக அதிகரிப்பு.
- “அம்ருத் பாரத் நிலையம்” என்ற திட்டதி்ன் கீழ் 1,000 சிறிய இரயில் நிலையங்களை புதுப்பிக்கபட உள்ளதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியங்கள் விநியோகிக்க என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது..
- தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் – 2013
உலக செய்தி
- 2024ல் பாரீஸில் நடைபெறும் ஓலிம்பிக் போட்டியில் முதன் முறையாக ஆர்ட்டிஸ்டிக் நீச்சல் பிரிவில் ஆடவர்களும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினம்
- தேசிய நுகர்வோர் தினம் (டிசம்பர் 24)
- உலக நுகர்வோர் தினம் மார்ச் 15-ல் அனுசரிக்கப்படுகிறது.
- நல்லாட்சி தினம் (டிசம்பர் 25)
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளினை நினைவாக 2014 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது