Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th December 2024

Daily Current Affairs

Here we have updated 24th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ராமசுப்ரமணியன்

Vetri Study Center Current Affairs - Madan Lokur

  • தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக ராமசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • உலக மனித உரிமை ஆணையம் – 10.12.1948
  • தேசிய மனித உரிமை ஆணையம் – 12.10.1993
  • மாநில மனித உரிமை ஆணையம் – 17.04.1993
  • மனித உரிமைகள் தினம் – டிசம்பர் 10

சிறந்த பல்கலைக்கழகங்கள்

  • MS பல்கலைக்கழக தரவரிசைப்படி உயர் கல்வியில் சிறந்த பல்கலைக்கழகமாக அமெரிக்காவின் MIT பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகமாக IIT டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • உலகளவில் IIT டெல்லி 44வது இடத்தையும், IIT மும்பை 48வது இடத்தை பிடித்ததுள்ளது.

இஸ்ரோ திட்டம்

  • வருகின்ற 2035-க்குள் பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

உதான் யாத்ரி கஃபே

Vetri Study Center Current Affairs - Udaan Yatri Cafe

  • கொல்கத்தாவிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபே (Udaan Yatri Cafe) தொடங்கப்பட்டுள்ளது.
  • இதனை இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய விமான நிலைய ஆணையம் – 01.04.1995
  • இதன் தலைவராக விபின்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயிர் பிற்றுமின் சாலை

  • இந்தியாவின் முதல் உயிர் பிற்றுமின் சாலை மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • நாக்பூரிலுள்ள N44-ல் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் – 1995

ஸ்ரீராம் கிருஷ்ணன்

  • அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இணைய தயார்நிலை குறியீடு 2024

  • இணைய தயார்நிலை குறியீடு 2024-ல் அமெரிக்கா, சிங்கப்பூர் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.
  • இந்தியா 49வது இடத்தை பிடித்துள்ளது.

உலகப் பொருளாதார மாநாடு 2025

Vetri Study Center Current Affairs - World Economic Forum Annual Meeting 2025

  • சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு 2025 நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

தேசிய நுகர்வோர் உரிமை தினம் (National Consumer Rights day) – டிசம்பர் 24

  • தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ல் உருவாக்கப்பட்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.
  • கருப்பொருள்: Virtual Hearings & Digital Access to Consumer Justice
  • உலக நுகர்வோர் உரிமை தினம் – மார்ச் 15

Related Links

Leave a Comment