Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th February 2024

Daily Current Affairs

Here we have updated 24th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தகவல் தொழில் நுட்ப உச்சி மாநாடு

Vetri Study Center Current Affairs - Umagine TN2024

  • பிப்ரவரி 23, 24 வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில் நுட்ப உச்சி மாநாடு நடைபெறுகிறது.
  • இம்மாநாட்டிற்கு UMAGINE CHENNAI 2024 என பெயரிடப்பட்டுள்ளது.
  • கருப்பொருள்: Leave the Future Behind
  • தமிழ்நாடு ஆஸ்திரேலியோவுடன் இணைந்து இம்மாநாட்டினை நடத்தியுள்ளது.

இம்மாநாட்டில் சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • உலக முதலீட்டாளர் மாநாடு –  08, 09 ஜனவரி 2023

தீவிரவாத தடுப்பு பிரிவு

  • தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
  • தற்போது சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர வாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
  • உளவுப் பிரிவு டீஐஜி ஜெ.மகேஷ் தீவிர வாத தடுப்பு பிரிவின் டிஐஜி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

AS ராஜீவ்

Vetri Study Center Current Affairs - AS Rajiv

  • மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக AS ராஜீவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சந்தானம் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1964-ல் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.

ஓடிஸியஸ் ஆய்வுக்கலம்

  • அமெரிக்காவின் தனியார் விண்கலமான ஒடிஸியஸ் ஆய்வுக்கலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியுள்ளது.
  • 1972-க்கு பிறகு (50 ஆண்டுகளுக்கு பிறகு) நிலவில் தரையிறங்கிய முதல் அமெரிக்காவின் விண்கலமாகும்.
  • இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனமும், நாசாவும் இணைந்து இவ்விண்கலத்தை தரையிறக்கியுள்ளது.

முத்தரப்பு பயிற்சி

  • இந்தியா, மாலத்தீவு, இலங்கை இணைந்து தோஸ்தி-16 என்னும் முத்தரப்பு பயிற்சியை மாலத்தீவில் நடத்தியுள்ளது.
  • இப்பயிற்சியானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டுள்ளது.

ஜெசிந்தா கல்யாண்

Vetri Study Center Current Affairs - Jacintha Kalyan

  • இந்தியாவின் முதல் பெண் ஆடுகள காப்பாளராக (Pitch Curator) ஜெசிந்தா கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஜிடி பிர்லா விருதினை பெறும் முதல் பெண் – அதிதி சென்
  • இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் – ப்ரீத்தி ரஜாக்
  • மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் (CISF) முதல் பெண் தலைமை இயக்குநர் – நீனா சிங்
  • இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபையின் முதல் பெண் தலைமை இயக்குநர் –  காஞ்சன் தேவி

கதி சக்தி ஆராய்ச்சி இருக்கை

  • இந்தியாவின் முதல் கதி சக்தி ஆராய்ச்சி இருக்கையானது ஷில்லாங்கில் நிறுவப்பட்டுள்ளது.

மனோகர் ஜோஷி

Vetri Study Center Current Affairs - Manohar Joshi

  • மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மக்களவை தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்.

தெலுங்கானா

  • சம்மக்கா-சாரலம்மா ஜாதரா திருவிழா தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஆரஞ்சு திருவிழா – நாகலாந்து
  • துலிப் மலர்த்திருவிழா – ஜம்மு-காஷ்மீர்
  • ஹார்ன்பில் திருவிழா – நாகலாந்து
  • கங்கா சாகர் மேளா – மேற்குவங்கம்

ராம்தார் சிலை

  • உத்திரப்பிரதேசம், வாரணாசியில் ராம்தார் சிலையானது நிறுவப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய முதல் முப்படை தளபதி பிபின் ராவத் சிலை – டேராடூன், உத்திரகாண்ட்
  • கணியன் பூங்குன்றனார் சிலை – மகிபாலன்பட்டி, சிவகங்கை
  • தமிழ் எழுத்துக்களான திருவள்ளுவர் சிலை -குறிச்சிகுளம், கோவை
  • அம்பேத்கர் சிலை (206 அடி) – விஜயவாடா, ஆந்திரா

மத்திய கலால் தினம் (Central Excise Day) – Feb 24

Vetri Study Center Current Affairs - Central Excise Day

  • 1994 ஆம் ஆண்டு மத்திய கலால் மற்றும் உப்பு சட்டம் இற்றப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் (State Girl Child Protection Day) – Feb 24

Vetri Study Center Current Affairs - State Girl Child Protection Day

  • தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஜெயலலிதாவின் 76வது பிறந்த தினம் –  24.04.2024

February 21 Current Affairs  | February 23 Current Affairs

Related Links

Leave a Comment