Daily Current Affairs
Here we have updated 24th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வீரமாமுனிவர் சிலை
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரமாமுனிவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை தூத்துக்குடியில் திறந்து வைத்துள்ளார்.
- இவர் தேம்பாவணி நூலினை படைத்துள்ளார்.
- இவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
பேரிடர் மேலாண்மை விருது
- உத்திரபிரதேசத்தின் பாரசூட் கள மருத்துவமனைக்கு சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது வழங்கப்பட்டுள்ளது.
உரிமைக்குரல் நூல் (Urimaikural)
- தமிழக அமைச்சர் டி.ஆர்.பாலு உரிமைக்குரல் என்னும் நூலினை எழுதியுள்ளார்.
- தி மேன் அண்டு மெசேஜ் (The Man and Message), மை வாய்ஸ் ஃபார் தி வாய்ஸ்லெஸ் (My Voice for the Voiceless) போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
பாரத ரத்னா விருது
- பீகாரின் முன்னாள் முதலமைச்சரான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இவர் ஏழைகளின் நாயகன் என அறியப்பட்டுள்ளார்.
வாளுக்குவேலி அம்பலம்
- சுதந்திரப் போராட்ட வீரரான வாளுக்குவேலி அம்பலம் சிலை சிவகங்கையில் அமைக்கப்பட உள்ளது.
நமது அரசியலமைப்பு நமது மரியாதை
- இந்தியாவின் 75வது குடியரசு தினத்தினை கொண்டாடும் வகையில் நமது அரசியலமைப்பு நமது மரியாதை என்ற பிரச்சாரத்தை துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்துள்ளார்.
- மேலும் நீதி கிடைப்பதற்கான திஷா திட்டத்தின் சாதனை கையேட்டையும் வெளியிட்டுள்ளார்.
ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல்
- ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆவணப்படப் பிரிவில் இந்திய படமான டு கில் எ டைகர் (To Kill a Tiger) இடம் பெற்றுள்ளது.
- இப்படத்தினை நிஷா பஹுஜா இயக்கியுள்ளார்.
பிசிசிஐ (BCCI) விருதுகள்
சமீபத்தில் பிசிசிஐ சில விருதுகளை வழங்கியுள்ளது.
- சி.கே.நாயுடு – வாழ்நாள் சாதனையாளர் விருது
- அதிக விக்கெட்டுகள்
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- அதிக ரன்கள்
- யுஷஸ்லி ஜெய்ஸ்வால்
- சிறந்த கிரிக்கெட்டர் (ஆண்கள்)
- முகமது சமி (2020)
- ரவிச்சந்திரன் அஸ்வின் (2021)
- ஜஸ்பிரீத் பும்ரா (2022)
- சுப்மன் கில் (2023)
- சிறந்த கிரிக்கெட்டர் (பெண்கள்)
- தீப்தி ஷர்மா (2020, 23)
- ஸ்மிருத்தி மந்தனா (2021, 22)
ரோஷிபினா தேவி
- வுஷு விளையாட்டில் சிறந்த வீராங்கனையான ரோஷிபினா தேவிக்கு சிறந்த வீராங்கனை விருது 2023-ஐ சர்வதேச வுஷு அமைப்பு வழங்கியுள்ளது.
தேசிய பெண் குழந்தை தினம் (National Girl Child Day) – ஜன 24
January 20 Current Affairs | January 23 Current Affairs