Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th January 2025

Daily Current Affairs

Here we have updated 24th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புத்தகம் வெளியீடு

Vetri Study Center Current Affairs - irumbin thonmai

  • தமிழக தொல்லியில் துறை சார்பாக இரும்பின் தொன்மை என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இரும்புக்காலம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • இரும்புக்காலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

அருங்காட்சியகம்

  • அரியலூரில் கங்கை கொண்ட சோழபுரத்தின் அருங்காட்சியகத்திற்கும் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி

  • நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் தலைவராக வேணு சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இத்திட்டத்தின் விளம்பர தூதராக விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி – 19.12.2022

வருவாய் பற்றாக்குறை

  • தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வந்துள்ளது.

இதற்கான காரணங்கள்

  • மத்திய அரசால் வரிகள் குறைவாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
  • ஜி.எஸ்.டி. இழப்பீடு முடிவுக்கு வருதல்
  • இயற்கை பேரழிவுகளின் தாக்கம்

ஒடிசா

  • ஒடிசாவின் 4வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக குப்தேஷ்வர் வன பல்லயிர் பாரம்பரிய தளம் உருவெடுத்துள்ளது.

தேசிய பழங்குடியினர் மாநாடு

  • புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் மாநாடு 2025 நடைபெற்றுள்ளது.

சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு ஆண்டு

  • UNESCO மற்றும் WMO இணைந்து 2025-ஆம் ஆண்டினை சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளன.
  • UNESCO ( United Nations Educational, Scientific and Cultural Organization) – 16.11.1945
  • WMO (World Meteorological Organization) – 23.03.1950

தொடர்புடைய செய்திகள்

2025-திற்கு அறிவிக்கபட்டுள்ள ஆண்டுகள்

  • சர்வதேச கூட்டுறவு ஆண்டு
  • அமைதி மற்றும் நம்பிக்கைக்கான ஆண்டு
  • குவாண்டம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆண்டு

ரஃபா பார்டர்

  • எகிப்திற்கும் காசாவிற்கும் இடையில் ரஃபா பார்டர் அமைந்துள்ளது.
  • ரஃபா பார்டர் வழியாக பாலஸ்தீனியர் எகிப்து சென்று பின் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றன.
  • இதனை தடுக்க இஸ்ரேல் ரஃபா பார்டரினை தன் வசம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

யாலா பனிப்பாறை

Vetri Study Center Current Affairs - Yala Glacier

  • நேபாளத்திலுள்ள யாலா பனிப்பாறை (Yala Glacier) காலநிலை மாற்றத்தால் 2040ஆம் ஆண்டுக்குள் மறைந்து போக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியேறுதல்

  • அமெரிக்கா WTO, பாரிஸ் ஒப்பந்தம், WHO போன்றவற்றிலிருந்து வெளியேறுகிறது.
  • WTO (World Trade Organization) – 1.1.1995
  • பாரிஸ் ஒப்பந்தம் – 3.9.1783
  • WHO (World Health Organization) – 7.4.1948
    • டெட்ரோஸ் அதானோம் – WHO தலைவர்

H-1B விசா

  • H-1B விசாவானது தகுதியானவருக்கு வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
  • வெளிநாட்டினர் அமெரிக்காவில் சென்று தற்காலிகமாக வேலை செய்பவர்களுக்காக H-1B விசா வழங்கப்படுகிறது.

முக்கிய தினம்

தேசிய பெண் குழந்தைகள் தினம் – ஜனவரி 24

  • தமிழ்நாடு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் – பிப்ரவரி 24
  • சர்வதேச பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11

சர்வதேச கல்வி தினம் (International Education Day) – ஜனவரி 24

  • தேசிய கல்வி தினம் – நவம்பர் 11

Related Links

Leave a Comment