Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th October 2023

Daily Current Affairs

Here we have updated 24th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சாதனா சக்சேனா நாயர்

Vetri Study Center Current Affairs - Sadhana Saxena Nair

  • ஆயுதப்படை மருத்துவமனையின் டி.ஜி.யாக சதனா சக்சேனா நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஆயுதப்படை பிரிவில் ஜெனராலாக பதவி ஏற்கும் முதல் பெண் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

  • அவானி சதுர்வேதி – முதல் பெண்போர் விமானி
  • சிவாங்கி சிங் – முதல் ரபேல் போர் விமான ஓட்டுநர்

சந்திரசூட்

Vetri Study Center Current Affairs - Award for Global Leadership

  • ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான விருது உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டிற்கு (50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி) வழங்கப்பட்டுள்ளது.

விகசித் பாரத் சங்கல்ப யாத்ரா

  • மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றைடைய விகசித் பாரத் சங்கல்ப யாத்ரா (வளர்ந்த பாரதம் உறுதிமொழி பயணம்) என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஹரிமெள சக்தி பயிற்சி 2023

Vetri Study Center Current Affairs - Harimela Shakti Training 2023

  • இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையே கூட்டு ராணுவப்பயிற்சியானது ஹரிமெள சக்தி பயிற்சி (Harimau Shakti) என்ற பெயரில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • சூரியகிரன் – இந்தியா மற்றம் நேபாளம் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி

உதாம்பூர் இராணுவ நிலையம்

  • சிறந்த பசுமை இராணுவ நிலையமாக ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூர் இராணுவ நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பாரத் கெளரவ் ரயில்

  • அக்டோபர் 25-ல் ஹரித்வாருக்கு பாரத் கெளரவ் ரயில் இயக்கப்பட உள்ளது
  • பாரத் கெளரவ் ரயில் என்பது புனித தலங்களை பார்வையிட இந்திய ரயில்வே அமைச்சகத்தால் இயக்கபடும் இரயில் ஆகும்.

நாகிஸ் முகமதி

Vetri Study Center Current Affairs - Narges Mohammadi

  • சமூக நீதிக்கான அன்னை தெராசா விருது 2023 நர்கீஸ் முகமதிக்கு (Narges Mohammadi) வழங்ப்பட்டுள்ளது
  • இவர் அமைதிக்கான நோபல் பரிசு-2023-யும் பெற்றுள்ளார்

ஜப்பான்

Vetri Study Center Current Affairs - National flag

  • ஜப்பான் நாடானது உலகிலேயே முதன் முறையாக கடலோர கப்பலில் இருந்து மின்காந்த ரயில் துப்பாக்கிகளை இயக்கியுள்ளது.

ரஃபேல் மரியானோ குரோஷி

Vetri Study Center Current Affairs - Rafael Mariano Grossi

  • சர்வதேச அணுசக்தி நிறுவன தலைமை இயக்குநர் (IAEA) ரபேல் மரியானா (Rafael Mariano Grossi) இந்திய பிரதமர் மோடியினை சந்தித்துள்ளார்.
  • IAEA – International Atomic Energy Agency – 1957
  • தலைமையகம்  – வியன்னா (ஆஸ்திரியா)

பிஷன் சிங் பேடி

Vetri Study Center Current Affairs - Bishan Singh Bedi

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி (Bishan Singh Bedi) காலமானார்
  • 1970-ல் பத்மஸ்ரீ விருதும், 2009-ல் ஜி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் பெற்றுள்ளார்.

உலக போலியோ தினம் (World Polio Day) – Oct 24

Vetri Study Center Current Affairs - World Polio Day

ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day) – Oct 24

Vetri Study Center Current Affairs - United Nations Day

உலக வளர்ச்சி தகவல் தினம் (World Development Information Day) – Oct 24

Vetri Study Center Current Affairs - Tanvi Sharma, Akash Changmai in Born

World Raising Day – Oct 24

Vetri Study Center Current Affairs - Chennai city

October 18 Current Affairs | October 19 Current Affairs

Leave a Comment