Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th September 2024

Daily Current Affairs

Here we have updated 24th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

குவாட் உச்சி மாநாடு

  • குவாட் உச்சி மாநாடானது அமெரிக்காவின் டெல்லவர் மாகாணத்தில் வில்மிங்டன் பகுதியல் நடைபெற்றது.
  • இதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆஸ்கார் 2025

Vetri Study Center Current Affairs Laapataa Ladies

  • லபடா லேடிஸ் (Laapataa Ladies) என்னும் இந்திய திரைப்படம் ஆஸ்கார் 2025க்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சில ஆஸ்கர் விருது

  • 2009 – ஏ.ஆர்.ரஹ்மான் – இரு ஆஸ்கார் விருது (ஸ்லம்டாக் மில்லியனர்)
  • 2023 – நாட்டு நாட்டு (சிறந்த பாடல் பிரிவு)
  • 2023 – தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ் (ஆவண குறும்படம்)

பானா கைஹ்

  • மிசோரம் மாநிலத்தில் விவசாயிகள், சிறுகுறு தொழில் செய்வோர்களுக்காக பானா கைஹ் திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்

  • 25வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது.

செமிகண்டக்டர் ஆலை

  • அமெரிக்க-இந்தியா ராணுவத்திற்கான குறைகடத்தி ஆலை (Semiconductor Plant) கொல்கத்தாவில் தொடங்கப்பட உள்ளது.

வழக்குகள்

  • சமூக நீதி அமைச்சகம் (Social Justice Ministry) SC/ST எதிரான வழக்குகள் பற்றிய 2022ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி 13 மாநிலங்களில் 97% வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • தாழ்த்தப்பட்டோருக்கு (SC) எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் உத்திரப்பிரதேசத்தில் அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • பழங்குடியினருக்கு (ST) எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் மத்தியப்பிரதேசத்தில் அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • வன்கொடுமை சட்டம் – 1989

தொடர்புடைய செய்திகள்

  • பழங்குடியினர் தினம் – நவம்பர் 15

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா

Vetri Study Center Current Affairs Riya Sinha

  • 2024 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தினை ரியா சின்ஹா வென்றுள்ளார்.
  • இப்போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

கின்னஸ் சாதனை

  • நடிகர் சிரஞ்சீவிக்கு நடிகர் மற்றும் நடன கலைஞருக்கான கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • பத்மபூஷன் – 2006
  • பத்மவிபூஷன் – 2024

இந்திய தூதர்

Vetri Study Center Current Affairs Kumar Tuhin

  • நெதர்லாந்திற்கான இந்திய தூதராக குமார் துஹின் நியமிக்கப்பட்டுள்ளார்.

துலிப் டிராபி

  • இந்தியாவில் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் போட்டிக்கான துலிப் டிராபி கோப்பையை India-A அணி வென்றுள்ளது.

உலக திறன் போட்டி

  • 2024 ஆம் ஆண்டிற்கான உலக திறன் போட்டி பிரான்ஸில் நடைபெற்றது.

மேலும் சில தகவல்கள்

விஸ்வகர்மா திட்டம் – 17.09.2023

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சரத்து 370 ரத்து – 5.8.2019

வன உரிமைச் சட்டம் 2006

Related Links

Leave a Comment