Daily Current Affairs
Here we have updated 25th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- ஆபரேஷன் காவிரி திட்டம்
- சூடானில் இராணுவம், துணை இராணுவம் இடையே அதிகாரப் போட்டி
- சூடானில் சிக்கியுள்ள 3000 இந்தியர்களை மீட்கும் திட்டம் ஆபரேஷன் காவிரி திட்டம்
- மீட்கும் பணியில் ஐஎன்எஸ் சுமேதா மற்றும் விமானப்படை பங்கேற்பு
- இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் – வி.முரளிதரன் (வெளியுறவுத்துறை இணை அமைச்சர்)
- தொடர்புடைய செய்தி
- 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது “ஆபரேஷன் கங்கா” என்னும் திட்டத்தால் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட திட்டம் ஆகும்.
- “ஆபரேஷன் தோஸ்த்” – துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் திட்டம்.
- “ஆபரேஷன் தேவி சக்தி” – தலிபான்களால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டம்
- தேசிய உள்ளாட்சி அமைப்புகள் தின விழா
- மத்தியப்பிரதேசம், ரேவா – தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (ஏப்ரல் 24) முன்னிட்டு – தேசிய உள்ளாட்சி அமைப்புகள் தின விழா
- சர்வதேச கீதை மகோத்சவம்
- கீதையின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் சர்வதேச கீதை மகோத்சவம் 2023
- நடைபெறும் இடம் : சிட்னி, ஆஸ்திரேலியா
- ஹரியான மக்கள் சங்கம் மற்றும் குருஷேத்ரா மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்துகிறது
- ஸ்பார்ஷ் திட்டம்
- முப்படை ஓய்வூதியதாரர்கள் வங்கிக்கு சென்று தங்களின் ஓய்வூதியம் பெறுவதற்கு பதிலாக தங்களின் கைப்பேசி மூலம் ஓய்வூதியம் பெறும் வசதி, ஓய்வூதியம் குறித்த விவரம் மற்றும் ஆயுள் சான்றிதழ் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலி
- கேசவானந்த பாரதி வழக்கு – சிறப்பு இணைய பக்கம்
- கேசவானந்த பாரதி வழக்கின் 50 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு இணைய பக்கம் வெளியீடு
- 1970ல் நில சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக கேசவானந்தபாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
- 13 நீதிபதி கொண்ட அமர்வு விசாரித்து 24 ஏப்ரல் 1973-ல் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை பாதிக்குமாறு நாடாளுமன்றம் சட்டத்திருத்தத்தினை கொண்டு வரக் கூடாது என தீர்ப்பு
- சட்டத்திருத்தம் கொண்டு வரும்போது ஜனநாயகம், நீதித்துறை சுதந்திரம், அதிகாரம் பகிர்ந்தளித்தல், மதசார்பற்றதன்மை போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்
- இந்திய சர்க்கஸ் உலகின் முன்னோடி
- ஜெமினி சங்கரன் (99) காலமானார்
- வாழ்நாள் சாதனையார் விருது – மத்திய அரசு
- வங்கதேச புதிய அதிபர் – முகமது சஹாபுதீன்
- வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது ஓய்வு
- புதிய அதிபராக முகமது சஹாபுதீன் தேர்வு
- ஷில்லாங் – பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்
- மேகலாயா முதல்வர் கான்ராட் கே.சர்மா அறிவிப்பு
- வடகிழக்கு பிராந்தியத்தின் மிகப் பெரிய பல்நோக்கு உள்நோக்கு விளையாட்டு அரங்கம்
- ஜெர்மெனி – சர்வதேச ஸ்டட்காட் ஓபன் டென்னிஸ் போட்டி
- ஆடவர் ஒற்றையர் பிரிவு – ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காராஸ் – சாம்பியன் பட்டம்
- இவரது 9வது சாம்பியன் பட்டம்
- ஸ்பெயின் – பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி
- போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் மகளிர் ஒற்றையர் பிரிவு – சாம்பியன் பட்டம்
- 13வது சாம்பியன் பட்டம்
- சிட்னி கிரிக்கெட் மைதானம்
- ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதான நுழைவாயில் – சார்ஜா கிரிக்கெட் மைதானம் பார்வையாளர் மாடம் – சச்சின் பெயர் சூட்டல்
- உலக மலேரியா தினம் (World Malaria Day) April – 25
- கருப்பொருள் : Time To deliver Zero Malaria; invest, innovate, implement.
- ஐ.நா. சபை – 25.04.2007 உலக மலேரியா தினம்
- உலக தடுப்பூசி வாரம் (World Immunization Week) April 24-30
- கருப்பொருள் : The Big Catch-up