Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th May 2023

Daily Current Affairs

Here we have updated 25th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

  • சென்னை உயர்நீதிமன்றம்
    • புதிய பொறுப்பு தலைமை நீதிபதிஎஸ்.வைத்தியநாதன் – நியமனம் – குடியரசுத்ததலைவர் உத்தரவு
    • முன்னாள் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி – டி.ராஜா ஓய்வு
  • கூடுதல் செய்திகள்
    • சென்னை உயர்நீதிமன்றம் கூடுதலாக 4 நீதிபதிகள் நியமனம்
    • நீதிபதிகள் எண்ணிக்கை 64-ஆக உயர்வு
  • சிங்கப்பூர் – முதலீட்டாளர் மாநாடு
    • மே 25- சிங்கப்பூர் – முதலீட்டாளர் மாநாடு – தமிழக முதல்வர் பங்கேற்பு
    • தமிழக அரசு – சிங்கப்பூர் நிறுவனங்கள் – 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
    • சிங்கப்பூர் தந்தை லீ குவான் யூமன்னார்குடியில் சிலை, நூலகம் அமைத்தல்
  • வேர்களைத் தேடி திட்டம்
    • அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டம் – சிங்கப்பூரில் தமிழக முதல்வர் தொடங்கி வைப்பு
  • காசநோய் பாதிப்பு
    • தமிழகத்தில் காசநோய் பாதிப்பு – ஆண்டு தோறும் 6% பேர் இறப்பு
  • கூடுதல் செய்திகள்
    • சென்னை தரமணி – காசநோய் ஒழிப்பு மாநாடு – மா.சுப்பிரமணியன் தொடங்கி வைப்பு
    • காசநோய் மருந்து – 3 ஹெச்பி மருந்து திட்டம் அறிமுகம்
    • 2025-ம் ஆண்டுக்குள் “காசநோய் இல்லா தமிழ்நாடு” என்ற நிலை எட்டுதல் – இலக்கு
    • உத்திரபிரதேசம், வாரணாசி – சர்வதேச காசநோய் மாநாடு
    • உலகளவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2030
    • இந்தியாவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2025
    • உலக அளவில் காசநோய் பாதிப்பு அதிகம் – இந்தியா (28%)
    • தமிழகத்தில் ஒருலட்சம் பேரில் 32 பேருக்கு காசநோய்
    • காசநோய் ஒழிப்பு தினம் – மார்ச் 24
  • உயர் ரத்த அழுத்த நோய்
    • உயர் ரத்த அழுத்த நோய்க்கு தமிழகத்தில் 100-ல் 33 பேர் பாதிப்பு
    • இப்பாதிப்புகுள்ளானவர்களில் 32% மட்டும் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதாக அறிந்து வைத்துள்ளனர்
  • கூடுதல் செய்திகள்
    • உலக உயர் இரத்த அழுத்த தினம் – மே 17
    • இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு
    • 7% பெண்கள், 6% ஆண்கள் மட்டுமே முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்கின்றன.
    • உயர் ரத்த அழுத்த நோயை 25% குறைக்க இலக்கு – 2025
  • க்ரெயின்ஸ் செயலி
    • விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பை துல்லியமாக கணக்கிடக்ரெயின் செயலி – தமிழ அரசு அறிமுகம்
  • விஸ்வநாதன்
    • முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளை ஒருங்கிணைக்க – பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் (ஓய்வு) சிறப்பு அதிகாரியாக நியமனம்
    • தில்லி தமிழ்நாடு வைகை இல்லம் புதுபிப்பிப்பு ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார்.
  • தமிழக செங்கோல்
    • 1947-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் தமிழக செங்கோல் – நேருவிடம் வழங்கல்
    • புதிய நாடாளுமன்றம் – புனித செங்கோல் நிறுவப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு
    • தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினம் உதவியால் உருவாக்கம்
    • உத்திரபிரதேசம், பிரயாக்ராஜ் (அலாகாபாத்) நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • உலகின் பரிதாபமிக்க நாடுகள் பட்டியில்
    • இந்தியா 103 வது இடம்
    • 1வது இடம் – ஜிம்பாவே
    • 2வது இடம் – வெனிசுலா
    • 3வது இடம் – சிரியா
  • கூடுதல் செய்திகள்
    • ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியில் இந்தியா 4வது இடம்
    • உலக வங்கியின் சரக்கு கையாளுகை குறியீட்டில் இந்தியா 38வது இடம்
  • கர்நாடக பேரவை தலைவர்
    • கர்நாடக சட்டபேரவையின் 16வது  தலைவர்யூ.டி.காதர் தேர்வு
  • ஆஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்க குடியேற்ற ஒப்பந்தம் – இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையில்
    •  ஹைட்ரஜன் எரிசக்தி பணிக்குழுவின் விதிமுறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • பெங்களூர் – துணை தூதரகம்
    • பெங்களூர்ஆஸ்திரேலியா துணை தூதரகம் – ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி அறிவிப்பு
    • இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் 5வது தூதரகம்
    • தில்லி – ஆஸ்திரேலிய தூதரகம்
    • சென்னை, மும்பை, கொல்கத்தா – துணை தூதரகம்
  • கூடுதல் செய்திகள்
    • பிரிஸ்பேனில் இந்திய துணை தூதரகம் அமைக்கப்பட உள்ளது – பிரதமர் அறிவிப்பு
  • சர்வதேச தடகள போட்டி
    • கீரிஸ் – சர்வதேச தடகள போட்டி 2023
    • நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் (8.18மீ)
    • ஜெஸ்வின் ஆல்ட்ரின் – வெள்ளி (7.85 மீ)
  • உலக தைராய்டு தினம் (World Thyroid Day) May 25
  • சர்வதேச காணாமல் போன குழந்தைகளுக்கான தினம் (International Missing Children’s Day) May 25

May 23 CUrrent AffiarisMay 24 Current Affairs

Leave a Comment