Daily Current Affairs
Here we have updated 25th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பெண்கள் பாதுகாப்பு திட்டம்
- உதவி எண்கள் : 1091, 112
- நோக்கம் : இரவு நேரங்களில் பெண்கள் பயமில்லாமல் தனியாக பயணிக்க
தொடர்புடைய செய்திகள்
- பெண் குழந்தைகள் – 1098
- மகளிர் உதவி எண் – 181
- முதியோர் உதவி எண் – 14567
- ஆதரவற்ற வயதான பெண்கள் – 1253
- காவலன் உதவி செயலி – 04.04.2022
- காவலன் SOS – 29.02.2019
- பெண் குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் – 23.06.2023
உலக வங்கி
- இந்தியாவிற்கு ரூ.2095கோடி நிதியுதவி
- நோக்கம் : தொழில் நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த
- பயன் : ஆராய்ச்சி, தொழில் முனைவு, புதிய கண்டுபிடிப்புகள் (ம) நிர்வாக மேம்பாட்டுக்கான வாய்ப்பு
தொடர்புடைய செய்திகள்
- உலக வங்கி தலைவர் – அஜய் பங்கா (முதல் இந்திய வம்சாவளி சீக்கியர்)
நிதிசார் செயல்பாட்டு மையம்
- உலகளாவிய நிதிசார் மேம்பாட்டு மையம் அமைத்தல்
- இடம் : குஜராத்
- அமைக்கும் நிறுவனம் – கூகுள் நிறுவனம்
Women’s Prize for Fiction Award
- பார்பரா கிங்ஸ்லேவார் (அமெரிக்க எழுத்தாளர்) – Demon Copperhead (டெமன் கூபர்ஹெட்) நாவலுக்காக
தொடர்புடைய செய்திகள்
- இக்பால் மசிஹ் விருது 2023 – லலிதா நடராஜன்
37வது இந்திய தேசிய விளையாட்டு போட்டி
- நடைபெறும் இடம் : கோவா
- நாள் : அக்டோபர் 2023
- அதிகாரபூர்வ சின்னம் – மோகா (Moga) – கெளர் காட்டெருமை வடிவில்
தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் கோப்பை போட்டி இலச்சினை : வீரன் (நீலகிரி வரையாடு தலை – மனித உடல்)
- ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா இலச்சினை – ஆதினி (இருவாச்சி பறவை – மேற்கு தொடர்ச்சி மலை)
உலக மாலுமிகள் தினம் (International Seafarer Day) – June 25
- கருப்பொருள் : “MARPOL at 50-Our Commitment goes on”
உலக வெண்புள்ளிகள் தினம் (World Vitiligo Day) – June 25
- கருப்பொருள் : “Vitiligo: Looking into the Future”