Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th July 2023

Daily Current Affairs

Here we have updated 25th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மணற்கேணி செயலி

  • தொடங்கப்படும் நாள்:  25.07.2023
  • நோக்கம்: 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க

தொடர்புடைய செய்திகள்

  • டி.டி.எஸ் நண்பன் – நாட்டில் முதல் AI மூலம் இயங்கும் சாட்பாட் இணைய தள செயலி
  • இ சரஸ் (e SARAS) செயலிமகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய
  • 06.07.2023 – COOP BAZAAR செயலிகூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்

கீதா ஹிரண்யன் இலக்கிய விருது 2022

  • கேரளா சாகித்திய அகாதெமி சார்பில் – கீதா ஹிரண்யன் இலக்கிய விருது 2022
  • எழுத்தாளர் கே.அகில் நீலச்சடையன் சிறுகதைத் தொகுப்பிற்காக

தொடர்புடைய செய்திகள்

  • யுவ புரஸ்கார் விருது 2023 – ராம் தங்கம் – திருக்கார்த்தியல் சிறுகதை
  • பால சாகித்திய புரஸ்கார் விருது 2023 – உதய சங்கர் – ஆதனின் பொம்மை நாவல்.
  • சாகித்திய அகாதெமி தலைவர் – மாதவ் கெளசிக்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி

  • 2022-23ஆம் நிதியாண்டு – தொழிலாளர் வருங்கால வைப்புநிதி 8.15% – மத்திய அரசு ஒப்புதல்
  • 2021-22 ஆம் நிதியாண்டு = 8.1%

டிஎஸ்-சார் (DS-SAR)

  • மலேசிய நாட்டின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்டிஎஸ்-சார்
  • சதிஷ் தவன் ஆய்வு மையம், ஸ்ரீஹரிகோட்டா – பிஎஸ்எல்வி சி-56 (BSLV C-56) ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

ட்விட்டர்

  • ட்விட்டரின் புதிய பெயர் – எக்ஸ்(X)
  • நீல நிற பறவை இலச்சினை – எக்ஸ் என மாற்றம்
  • டிவிட்டுகள் – எக்ஸ்கள்

தொடர்புடைய செய்திகள்

  • மெட்டா நிறுவனம் டுவிட்டருக்கு போட்டியாக – Threads App – மைக்ரோ பிளாக்கிங் செயலி

இஸ்ரேல் நாடாளுமன்றம்

  • அமைச்சகர்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நீதிமன்றங்கள் சீராய்வு செய்வதற்கு தடை – நீதித்துறை மசோதா நிறைவேற்றம் – 64 பேர் ஆதரவு

கர்மான்கெளர் தண்டி

  • ஐடிஎஃப் மகளிர் உலக டூர் டென்னிஸ் போட்டி – அமெரிக்கா
  • மகளிர் ஒற்றையர் பிரிவு – கர்மான்கெளர் தண்டி (இந்தியா) – சாம்பியன் பட்டம்
  • அமெரிக்காவில் நடைபெறும் தொழில் முறை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம்  வென்ற 2வது வீராங்கனை
  • முதலில் சாம்பியன் பட்டம் – சானியா மிர்சா

டாம்பியர் ஓபன் ஏபிடி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி

  • நடைபெற்ற இடம்: பின்லாந்து
  • ஆடவர் ஒற்றையர் பிரிவு – சுமித் நாகல் – சாம்பியன் பட்டம்

ஹங்கேரி கிராண்ட் ஃப்ரீ கார் பந்தயம்

  • முதலிடம் – மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) – நடப்பு சீசனில் 9வது வெற்றி
  • 2வது இடம்லாண்டோ நேரிஸ் (பிரிட்டன்)

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி

  • நடைபெற்ற இடம் : தென்கொரியா
  • இந்தியா – 17 பதக்கங்களுடன் 2ஆம் இடம்  (6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம்)
  • ஆடவர் 50மீ பிஸ்டல் தனிநபர் பிரிவு – கமல் ஜீத் – தங்கம்
  • ஆடவர் 50மீ பிஸ்டல் அணிகள் பிரிவு – கமல் ஜீத், அங்கைத் தோமர், சந்தீப் பிஷ்னோய் – தங்கம்
  • மகளிர் 50மீ பிஸ்டல் தனிநபர் பிரிவு – தியானா – வெள்ளி
  • மகளிர் 50மீ பிஸ்டல் அணிகள் பிரிவு – தியானா, யாஷிதா ஷோகீன், வீர்பால் கெளர் – தங்கம்

World Drowsing Prevention Day – July 25

  • கருப்பொருள்: “Do One Thing to Prevent Drwoning”

மேலும் சில தகவல்கள்

  • ரூ.2,000 திருப்பெறுவதாக மே-19-ல் ரிசர்வ் வங்கி அறிவிப்பு – செப்டம்பர் 30 என்ற காலக்கெடு நீட்டிக்கப்படாது
  • நவம்பர் 2016-ல் பழைய ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன.
  • மானிய விலையில் வேளாண் கருவிகள் உழவன் செயலி (05.04.2018) மூலம் பதிவு செய்யலாம்
  • 1989-ல் மகளிர் சுய உதவிக்குழு கலைஞர் கருணாநிதியால் தருமபுரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

July 23 Current Affairs | July 24 Current Affairs

Leave a Comment