Daily Current Affairs
Here we have updated 25th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
- 1-5 வயதிற்குட்பட்ட அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
- 25.08.2023 – நாகப்பட்டினம், திருக்குவளை – காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
தொடர்புடைய செய்திகள்
- 15.07.2022 – மதுரை – காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
- 15.07.2023 – கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம்
புதுடெல்லி
- உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சங்கள் உள்பட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கும் மாநாடு
- தலைமை – அமைச்சர் அமித்ஷா
தேசிய திரைப்பட விருதுகள்-2021
- 69வது தேசிய திரைப்பட விருதுகள்
- சிறந்த தமிழ்படம் – கடைசி விவசாயி/நல்லாண்டி
- சிறந்த படம் – ராக்கெட்டரி தி நம்பி எஃபைக்ட்
- இந்திராகாந்தி விருது (சிறந்த இயக்குநர்) – விஷ்ணு மோகன் (மலையாளம் – மேப்படியான்)
- சிறந்த இயக்குநர் – ஆநிகில் மஹாஜன்
- சிறந்த இயக்குநர் – நிகில் மஹாஜன் (மராத்தி – கோதாவரி)
- சிறந்த நடிகை – ஆலியாபட், கிருத்தி சனோன்
- நர்கீஸ் தத் விருது – தி காஷ்மீர் ஃபைல்ஸ் (ஹிந்தி)
- சிறந்த பின்னனி பாடகி – ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்)
- சிறந்த இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
- ஆர்ஆர்ஆர் திரைப்படம் – 6 விருதுகள்
- கங்குபாய் காந்தியாவாடி – 5 விருதுகள்
மணிசங்கர் ஐயர்
- Memories of Maverick: The First Fifty Years (1941 – 1991) – நூலின் ஆசிரியர்
பிரிக்ஸ் கூட்டமைப்பு (BRICS)
- BRICS கூட்டமைப்பு – புதிதாக 6 உறுப்பு நாடுகள் இணைக்க ஒப்புதல்
- 2024 ஜனவரி 01 – முழு நேர உறுப்பினர்
- அர்ஜென்டினா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா
- தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க் – 15வது பிரிக்ஸ் உச்சிமாநாடு
தொடர்புடைய செய்திகள்
- BRIC – 2001
- BRICS – 2010
- B – பிரேசில், R – ரஷ்யா, I – இந்தியா, C – சீனா, S – தென்னாப்பிரிக்கா
- தலைமையகம் – ஷாங்காய், சீனா
- தென் ஆப்பிரிக்கா 2010-ல் உறுப்பினராக இணைவு
SLIM விண்கலம்
- ஆகஸ்ட் 26 – நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் விண்ணில் செலுத்தம்
மல்லிக்யாங்-1 – வடகொரியா
- சொல்லிமா-1 ராக்கெட் – மல்லிக்யாங்-1 உளவு செயற்கைக்கோள் தோல்வி
உலக மல்யுத்த அமைப்பு
- இந்தியா மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் – உலக மல்யுத்த அமைப்பு அதிரடி நடவடிக்கை
உலக கோப்பை செஸ் போட்டி – அஜர்பைஜான்
- மேக்னஸ் கார்ல்சென் (நார்வே) – முதல் முறையாக சாம்பியன்
- 2வது இடம் – பிரக்ஞானந்தா – 18வயதுக்குள் இறுதி சுற்றுவந்த இரண்டாவது இந்தியர்
- 3வது இடம் –ஃபேபியானோ கருணா (ஆஸ்திரேலியா)
- 2023 கேண்டி டேட்ஸ் போட்டிக்கு மூவரும் தகுதி