Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th January 2025

Daily Current Affairs

Here we have updated 25th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

இரும்பு காலம்

  • மாங்காடு, கீழ்நாமண்டி, மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய இடங்களில் கிடைத்த சான்றுகளை ஆராய்ந்து தமிழகத்தின் இரும்புக்காலம் 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இரும்புகாலம் 3345 பொ.ஆ.முன் தொடங்கியுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • கே.ராஜன், ஆர்.சிவானந்தம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

மகாராஷ்டிரா

  • இந்தியாவின் முதல் ஆப்டிகல் பூங்கா மகாராஷ்டிராவில் அமைக்கப்பட உள்ளது.

வாக்காளர்கள்

Vetri Study Center Current Affairs - Centenarian voters

  • பீகாரில் நூறு வயது வாக்காளர்கள் அதிகமாக உள்ளன.
  • நூறு வயது வாக்காளர்களின் எண்ணிக்கை – 41,000

புவிசார் குறியீடு

  • 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 10,000 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இதுவரை இந்தியாவில் 605 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசம்

  • 2024ஆம் ஆண்டிற்கான விண்வெளி மற்றும் பாதுகாப்பு கொள்கையை உத்திரப்பிரதேச மாநிலம் வெளியிட்டுள்ளது.

ஆஸ்கர் பரிந்துரை

  • அஞ்சுஜா என்னும் இந்திய குறும்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இப்படத்தினை ஆதாம் கிரேவ்ஸ் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • Sunflowers were the first one to know என்ற கன்னட குறும்படமும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குளோபல் ஃபயர் பவர் குறியீீடு 2025

  • இராணுவம் சார்ந்த குளோபல் ஃபயர் பவர் குறியீீடு 2025-ல் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.
  • 1வது இடம் – அமெரிக்கா
  • 2வது இடம் – ரஷ்யா
  • 3வது இடம் – சீனா

நிதி சுகாதாரக் குறியீடு 2025

  • நிதி சுகாதாரக் குறியீடு 2025 பட்டியலில் ஒடிசா முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடம் – சத்திஸ்கர்
  • 3வது இடம் – கோவா
  • கடைசி இடம் – பஞ்சாப்
  • தமிழ்நாடு இப்பட்டியலில் 11வது இடத்தை பிடித்துள்ளது.

அர்ஷ்தீப் சிங்

Vetri Study Center Current Affairs - Arshdeep Singh

  • சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (99) வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார்.
  • இதற்கு முன் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் (97) வீழ்த்தியவர் என்ற பெருமையை யுஸ்வேந்திர சாகல் பெற்றிருந்தார்.

FIDE செஸ் உலகக் கோப்பை

  • FIDE செஸ் உலகக் கோப்பை 2025 இந்தியாவில் நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

தேசிய வாக்காளர் தினம் (National Voter’s Day) – ஜனவரி 25

  • இந்திய தேர்தல் ஆணையம் 25 ஜனவரி 1950-ல் உருவாக்கப்பட்டதன் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.

தேசிய சுற்றுலா தினம் (National Tourism Day) – ஜனவரி 25

Related Links

Leave a Comment