Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th September 2023

Daily Current Affairs

Here we have updated 25th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

4ம் கட்ட அகழாய்வு

TNPSC Current Affairs - Konthagai

  • சிவகங்கை மாவட்டதின் கொந்தகையில் நடைபெற்ற 4ஆம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இச் சூது பவள மணிகள் 1.3செமீ நீளமும், 2.3 செ.மீ. விட்டமும் கொண்டுள்ளது. பீப்பாய் வடிவத்துடன் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அகழாய்வுஇடம்மாவட்டங்கள்
முதற்கட்ட அகழாய்வுகள்பூதிநத்தம்தருமபுரி
முதற்கட்ட அகழாய்வுகள்பொற்பனைக்கோட்டைபுதுக்கோட்டை
முதற்கட்ட அகழாய்வுகள்கீழ்நமண்டிதிருவண்ணாமலை
2-ஆம் கட்ட அகழாய்வுவடக்குப்பட்டுகாஞ்சிபுரம்
2ம் கட்ட அகழாய்வுதுலுக்கர்பட்டிதிருநெல்வேலி
2ம் கட்ட அகழாய்வுவெம்பக்கோட்டைவிருதுநகர்
3-ம் கட்ட அகழாய்வுபட்டறைப்பெரும்புதூர்திருவள்ளூர்
3-ம் கட்ட அகழாய்வுமாளிகைமேடு (கங்கை கொண்ட சோழபுரம்)அரியலூர் மாவட்டம்
4-வது கட்ட அகழாய்வு பணிகொந்தகைசிவகங்கை
9-ஆம் கட்ட அகழாய்வுகீழடிசிவகங்கை
இடம்மாவட்டங்கள்
விஜயகரிசல்குளம் (சாத்தூர்)விருதுநகர்
ஆதிச்சநல்லூர்தூத்துக்குடி
சிவகளைதூத்துக்குடி
திருக்கோளூர்தூத்துக்குடி
அரிக்கமேடுபுதுச்சேரி
கொடுமணல்ஈரோடு

பக்பஸ்டர்

TNPSC Current Affairs - A proteinaceous substance

  • உணவுப் பொருள்கள் கெட்டுப்போவதை தடுக்க புதிதாக பக்பஸ்டர் எனும் புரத பதனப் பொருளை மைசூரு மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளதென கே.ராஜகோபாலன் (மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி) தெரிவித்துள்ளார்

இலச்சினை (MASCOT) அறிமுகம்

TNPSC Current Affairs - MASCOT

  • சீனாவில் நடைபெறும் 23வது ஆசிய கோப்பை விளையாட்டு போட்டிகளின் இலச்சினை (MASCOT) அறிமுகம் செய்யப்ட்டுள்ளது.
  • சென்சென் (Chenchen), காங்காங் (Congcong) லியான்லியான் (Lianlain) என்னும் மூன்று AI ரோபோட் இலச்சினையாக தேர்வு செய்யப்ட்டுள்ளது.

ஆசிய கோப்பை விளையாட்டு போட்டிகள்

TNPSC Current Affairs - Asian games

  • மகளிர் 10மீ ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் மெஹுலி கோஷ், ரமிதா ஜிண்டால், ஆஷி சோக்ஷி ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர்.
  • மகளிர் 10மீ ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா ஜிண்டால் வெண்கலம் வென்றுள்ளனர்.
  • துடுப்பு படகு போட்டியின் ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் பிரிவல் அர்ஜீன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர்
  • காக்ஸ்லெஸ் ஜோடி பிரிவில் பாபுலால் யாதவ், லேக்ராம்  ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
  • ஆடவர் கோக்ஸ்டு 8 பிரிவில் நீரஜ், நரேஸ்க் கல்வனியா, நிதீஷ்குமார், சரன்ஜீத் சிங்க, ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார், ஆசிஷ் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர்.

உலக கனவு தினம் (World Dream Day) – Sep 25

TNPSC Current Affairs - World Dream Day

  • கருப்பொருள்: “Cultivate Dreams

உலக மருந்தாளுநர்கள் தினம் (World Pharmacists Day) – Sep 25

TNPSC Current Affairs - World Pharmacists Day

  • கருப்பொருள்: “Pharmacy Strengthening Healath

September 22 Current Affairs | September 24 Current Affairs

Leave a Comment