Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th September 2024

Daily Current Affairs

Here we have updated 25th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தலைமை நீதிபதி

Vetri Study Center Current Affairs - K.R.Sriram

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உயர்நீதிமன்ற தலைமை நிதிபதியை குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

உயர்நீதிமன்ற நீதிபதி

  • நியமன விதி – 217
  • பதவிக்காலம் – 62வயது
  • சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நாள் – 1862

மினி டைடல் பூங்கா

  • சேலம், திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

  • 2029 முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 1952 முதல் 1967 வரை இந்தியாவில் மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தபட்டுள்ளன.

பெயர் மாற்றம்

  • புனேவின் விமான நிலையத்திற்கு ஜகத்குரு சந்த் துக்காராம் மஹாராஜ் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலோக ரஞ்சன்

  • தேசிய குற்ற பதிவு பணியகத்தின் தலைவராக (NCRB) அலோக் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டள்ளார்.
  • NCRB (National Crime Record Bureau) – 1986

பொருளாதாரச் சுமை

  • தற்கொலையால் அதிக பொருளாதாரச் சுமை கொண்ட மாநில பட்டியிலில் கர்நாடகம் முதலிம் பிடித்துள்ளது.
  • இரண்டாவது இடம் – தமிழ்நாடு
  • மூன்றாவது இடம் – மகாராஷ்டிரா

மெத்தானால் ஆலை

  • இந்தியாவில் கார்பன் டை ஆக்ஸைடில் (CO2) இருந்து மெத்தனால் தயாரிக்கும் ஆலை புனேவில் திறக்கப்பட்டுள்ளது.

காளிகேஷ் சிங் தியோ

Vetri Study Center Current Affairs - Kalikesh Singh Deo

  • இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவராக (National Rifle Association Of India) காளிகேஷ் சிங் தியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குளோபல் பிரஸ்டீஜ் விருது

  • இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வினோத் பச்சன் குளோபல் பிரஸ்டீஜ் விருதினை வென்றுள்ளார்.

ஏகலப்ய புரஸ்கார் விருது 2024

  • பிரத்யசா ரே ஏகலப்ய புரஸ்கார் விருது 2024-ஐ வென்றுள்ளார்.

கிளேட் 1 பி

  • இந்தியாவில் முதன் முறையாக கேரளாவில் குரங்கம்மையின்  புதிய வகையான கிளேட் 1 பி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இரப்பை நோய்

  • ஹெச் பைலோரி பாக்டீரியாவால் இரப்பை நோய் ஏற்படுகிறது.

முக்கிய தினம்

உலக கொரில்லா தினம் (World Gorilla Day) செப்டம்பர் – 24

உலக மருந்தாளுநர்கள் தினம் (World Pharmacists Day) செப்டம்பர் – 25

அந்த்யோதயா தினம் (Antyodaya Day) செப்டம்பர் – 25

மேலும் சில தகவல்கள்

பி.எம். உஜ்வாலா (இலவச எரிவாயு திட்டம்) – 1.5.2016

ஸ்வச் பாரத் திட்டம் (இலவச கழிப்பறை) – 2.10.2014

Related Links

Leave a Comment