Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th January 2023

Daily Current Affairs

Here we have updated 26th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • செங்கல்பட்டை சேர்ந்த பாம்பு பயிற்சியாளர்களான வடிவேல் கோபால், பூசாரி சடையன், பரத நாட்டிய கலைஞர் பாலம் கலியாணசுந்தரம், காந்தியவாதி அப்புகுட்டன்உள்ளிட்ட 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது மத்திய அரசு அறிவிப்பு.
  • பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ன் கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்குத் விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவு.
  • தமிழக காவல்துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு.
    • இந்தியா முழுவதும் 901பேருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி

  • இந்தியாவில் தயாரிக்கப்படும் தேஜஸ் போர் விமானம், ரேடார், ராணுவ ஹெலிக்காப்டர் மற்றும் இதர தளவாடங்களை கொள்முதல் செய்ய எகிப்து விருப்பம் தெரிவித்துள்ளது.
  • கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டை முதன்மை தடுப்பூசியாக செலுத்திய பிறகு கோவிஷீல்ட் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக் கொள்வது சிறந்த தடுப்பாற்றல் தருகிறது என திலான்சென் மருத்துமனை இதழில் தெரிவித்துள்ளது..
  • கலை இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் சமூகப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 106 பேருக்கு பத்ம விருதுகள் மத்திய அரசு அறிவிப்பு.
  • கர்நாடகாவின் பெங்களூர் எலஹங்காவில் ஏரோ இந்தியா கண்காட்சி 2023 நடைபெற உள்ளது.
    • இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கண்காட்சியின் 14வது பதிப்பாகும்.
  • இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட D.M.H-11 என்ற கடுகு பயிரை வணிக உற்பத்திகாக பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியில் மதிப்பீட்டுக் குழு அண்மையில் அனுமதி அளித்துள்ளது.
    • D.M.H – Dhara Mustard Hybrid
    • 2002 – மரபணு மாற்ற பி.டி பருத்தி அறிமுகம்
    • 2007 – மரபணு மாற்ற பி.டி கத்திரி அறிமுகம்

உலகச் செய்தி

  • ரஷ்யாவுக்கு எதிராக போராடும் உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த லெபர்ட்-2 பீரங்கிகளை வழங்க ஜெர்மெனி முடிவு செய்துள்ளது
  • நியூசிலாந்தின் நாட்டின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமாராக பதவி ஏற்றுள்ளார்.

விளையாட்டுச் செய்தி

  • ஆஸ்திரேலிய ஓபன் போட்டி கலப்பு இரட்டையர் இறுதி சுற்றில் சானியா மிர்சா – போபண்ணா இணை நுழைந்து சாதனை படைத்துள்ளது.
    • இதனால் 7வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பு சானியாவுக்கு கிடைத்துள்ளது.
  • 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு
    1. உலகின் நம்பர் 1 வீரர் விருது – முகமது சிராஜ்
    2. சிறந்த 20t20 வீரர் விருது – சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
    3. சிறந்த வீராங்கனை விருது – டஹலா மெக்ராத் (ஆஸ்திரேலியா)
    4. வளர்ந்து வரும் வீராங்கனை விருது – ரேணுகா சிங் (இந்தியா)

முக்கிய தினம்

  • 74வது இந்திய குடியரசு தினம் (ஜனவரி 26).
  • சர்வதேச சுங்க தினம் (ஜனவரி 26).
    • கருப்பொருள் : “Nurturing the next generation: promoting a culture of knowledge-sharing and professional pride in Customs”

Jan 24 Current AffairsJan 25 Current Affairs

Leave a Comment