Daily Current Affairs
Here we have updated 26th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- கேளராவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- திருவனந்தபுரம் – காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- பிரதமர் துவங்கி வைப்பு
- தொடர்புடைய செய்திகள்
- சேவை தொடங்கப்பட்ட ஆண்டு – 2019
- முதல் சேவை : தில்லி-வாரணாசி சேவை
- இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்
- சென்னை – மைசூரு
- தில்லி – வாரணாசி
- தில்லி – காத்ரா
- காந்திநகர் – மும்பை
- தில்லி – யுனா (ஹிமாசல பிரதேசம்)
- பிலாஸ்பூர் – நாக்பூர்
- மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் – சாய்நகர் ஷீரடி
- ஹவுரா – நியூ ஜல்பைகுரி
- செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
- சோலாப்பூர் – மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
- போபால்-தில்லி
- செகந்திரபாத் – திருப்பதி
- சென்னை – கோவை
- அஜ்மீர் – தில்லி கன்டோன்மன்ட்
- வந்தே பாரத் ரயில் முதல் பெண் ஓட்டுநர் – சுரேகா யாதவ் (ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்)
- இயக்கிய வழித்தடம் : சோலாப்பூர் – சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்
- “ரயில் 18” : சென்னை பெரம்பூர் இ.சி.எஃப்-இல் முதல் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான நவீன விரைவு ரயில்
- அதி வேகமான இந்த இரயில் பெயர் – வந்தே பாரத் ரயில்
- வந்தே பாரத் ரயில் முதல் பெண் ஓட்டுநர் – சுரேகா யாதவ் (ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்)
- முதல் எண்ம அறிவியல் பூங்கா
- கேரளா, திருவனந்தபுரம்
- நாட்டின் முதல் எண்ம அறிவியல் பூங்கா – பிரதமர் அடிக்கல்
- தொடர்புடைய செய்திகள்
- மித்ரா பூங்காவிற்காக விருதுநகர் மாவட்டம் தேர்வு
- திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்காவும், காரைக்குடி, ராசிபுரத்தில் ரூ.75 கோடி செலவில் மினி டைடல் பூங்கா அமைய உள்ளது
- படகு மெட்ரோ சேவை
- ஜெர்மன் நிதியுதவி -கேரளா, கொச்சி நாட்டின் முதல் படகு மெட்ரோ சேவை – மோடி தொடக்கம்
- 11 தீவுகளை இணைக்கும் – கொச்சி படகு மெட்ரோ – மின்சாரம் மூலம் இயங்கும்
- தொடர்புடைய செய்திகள்
- நீருக்கடியில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் – ஹூக்ளி நதி, மேற்கு வங்காளம்
- சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சுற்றுலா படகு – சூரியம்ஷு (கேரளா)
- யூனியன் பிரதேசம் – முதல் மருத்துவக்கல்லூரி
- ரூ.203 கோடி மதிப்பீடு
- நமோ மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனும் பெயரில் முதல் மருத்துவக்கல்லூரி
- சில்வாசா – தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் (ம) டையூ யூனியன் பிரதேசம்
- நீர்நிலை கணக்கெடுப்பு
- இந்திய நீர் நிலைகள் – 24 லட்சம்
- அதிகளவு ஏரிகள் – தமிழ்நாடு (13,629 ஏரிகள்)
- 38,321 குளங்கள், 43,837 குட்டைகள், 111 நீர் தேக்கங்கள்
- அதிகளவு குளங்கள், நீர்தேக்கங்கள் – மேற்கு வங்கம்
- அதிகளவு தொட்டிகள் – ஆந்திரா
- நீர்நிலை பாதுகாப்பு திட்டங்கள் முதலிடம் – மகாராஷ்டிரா
- நகர்புற நீர்நிலை தரவரிசை – மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா
- ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சகம் – அறிக்கை வெளியீடு
- ராணுவ செலவீனம் தர வரிசை பட்டியல் – 2022
- இந்தியா – 4வது இடம் (8140 கோடி டாலர்)
- முதல் மூன்று இடங்கள் முறையே – அமெரிக்கா (87,700 கோடி டாலர்), சீனா (29,200 கோடி டாலர்), ரஷ்யா (8640 கோடி டாலர்) இடம் பிடித்துள்ளன.
- ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
- சிமுலேட்டர் பயிற்சி மையம் – அரக்கோணம்
- நாட்டின் முதல் சிமுலேட்டர் நவீன பயிற்சி மையம் – அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை வளாகம்
- கிரிதர் அரமனே – பாதுகாப்பு அமைச்சக செயலாளர் – துவங்கி வைப்பு
- அசோக்ராய் சிமுலேட்டர் பயிற்சி மையம் எனும் பெயரில்
- பஞ்சா் முன்னாள் முதல்வர் மரணம்
- பிராகாஷ் சிங் பாதல் காலமானார்
- 2015 – பத்மவிபூஷன் விருது
- 5 முறை பஞ்சாப் முதல்வர்
- இளம் வயது பஞ்சாப் முதல்வர்
- சிரோ மணி அகாலி தள முன்னாள் தலைவர்
- உலக அறிவுசார் சொத்து தினம் (World Intellectual Property Day) April 26
- கருப்பொருள் : Women and IP: Accelerating Innovation and Creativity