Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th May 2023

Daily Current Affairs

Here we have updated 26th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

  • தொழில் நுட்ப மையம் திறப்பு
    • புதுமையான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக – சென்னை – தொழில் நுட்ப மையம் திறப்பு
    • ரூ.54.61கோடி செலவில் – சென்னை பல்கலைக்கழக வளாகம்
  • சிபிஐ இயக்குநர்
    • மே 27 – பிரவீண் சூட் – சிபிஐ இயக்குநர் – பதவியேற்பு
    • 2025 வரை (அடுத்த இரண்டு ஆண்டு)
    • சுபோத்குமார் ஜெய்ஸ்வால் – பதவிக்காலம் நிறைவு
    • பிரதமர் மோடி – நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் – மக்களவை எதிர்கட்சித்தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி – அடங்கிய உயர்நிலைக் குழு ஒப்புதல்
  • கூடுதல் செய்திகள்
    • மத்திய புலனாய்வு முகமை (CBI) – 1963
    • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (CVC) – 1964
  • நிதிஆயோக் கூட்டம்
    • சுகாதாரம், திறன்மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய விவாதத்திற்காக – 8வது நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம்
    • கருப்பொருள் – வளர்ந்த பாரதம் 2047 : இந்தியாவின் பங்களிப்பு
  • தொடர்புடைய செய்திகள்
    • திட்டக்குழு – 1950
    • நிதி ஆயோக் – 01.01.2015
    • திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அறிமுகம்
  • வந்தே பாரத் இரயில்
    • டெல்லி முதல் டேராடூன் வரை
    • உத்திரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை
  • தொடர்புடைய செய்திகள்
    • சேவை தொடங்கப்பட்ட ஆண்டு – 2019
    • முதல் சேவை : தில்லி-வாரணாசி சேவை
    • இதுவரை இரயில் சேவை தொடங்கப்பட்ட வழித்தடங்கள்
      • சென்னை – மைசூரு
      • தில்லி – வாரணாசி
      • தில்லி – காத்ரா
      • காந்திநகர் – மும்பை
      • தில்லி – யுனா (ஹிமாசல பிரதேசம்)
      • பிலாஸ்பூர் – நாக்பூர்
      • மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் – சாய்நகர் ஷீரடி
      • ஹவுரா – நியூ ஜல்பைகுரி
      • செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
      • சோலாப்பூர் – மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
      • போபால்-தில்லி
      • செகந்திரபாத் – திருப்பதி
      • சென்னை – கோவை
      • அஜ்மீர் – தில்லி கன்டோன்மன்ட்
      • புரி – ஹெளரா
  • ஐஎன்எஸ் விக்ராந்த்
    • அரபிக்கடல் – மிக் 29கே விமானம் – ஐஎன்எஸ் விக்ராந்த் முதல் முறையாக போர்க்கப்பலில் இரவில் தரையிறக்கம்
  • உலக சுகாதார சபைக் கூட்டம்
    • ஸ்விட்சர்லாந்து, ஜெனீவா – 76வது உலக சுகாதார சபைக் கூட்டம்
    • கருப்பொருள் : 75வது ஆண்டில் உலக சுகாதர அமைப்பு : உயிர்களைக் காப்பாற்றுதல், அனைவருக்குமான ஆரோக்கிய நலனை கொண்டு சேர்த்தல்
  • ஐ.நா.பொது சபை
    • நவம்பர் 26 – உலக நீடித்த மற்றும் நிலையான போக்குவரத்து தினம் – ஐ.நா.பொது சபை அறிவிப்பு
    • World Sustainable Transport Day
  • ஆர் தினேஷ்
    • இந்திய தொழிற் கூட்டமைப்பு (CII)புதிய தலைவராக பதவியேற்பு
    • CII – Confederation of Indian Industry
  • ஜுகல்பந்தி
    • ஏ14 பாரத் மற்றும் ஐஐடி சென்னை இணைந்து உருவாக்கிய கிராமப்புற இந்தியாவுக்கான ஜுகல்பந்தி பன்மொழி AI சாட்மைக்ரோசாப்டால் அறிமுகம்
    • வாட்ஸ்அப் மூலம் பயன்பாடு
    • புதுடெல்லிக்கு அருகேயுள்ள பிவான் கிராமத்தில் சோதனை
  • பிரிட்டன் – விசா
    • பிரிடன்னுக்கு விசா பெறுவதில் – இந்தியா முதலிடம்
  • தென் கொரியா – முதல் வர்த்தக செய்கைக்கோள்
    • நூரி ராக்கெட் உதவியுடன் 8 செயற்கைக்கோள் –  விண்ணில் செலுத்தல்
    • பூமிக்கு அருகே உள்ள பொருள்களின் காஸ்மிக் கதிர்வீச்சை அளவிடும் –  வர்த்தக செயற்கைக் கோள்
  • தொலை தூர ஏவுகணை
    • ஈரான் – 2,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகொராம்ஷார்-4 ஏவுகணை சோதனை வெற்றி
    • 1,500 கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் சுமந்து செல்லும்
  • ரஸ்கின் பாண்ட்
    • The Golden Years : The Many joys of Living a Good Long Life – நூலின் ஆசிரியர்

May 24 Current AffiarisMay 25 Current Affairs

Leave a Comment