Daily Current Affairs
Here we have updated 26th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முதல்வர் பதக்கம் 2023
- போதைப் பொருள் ஒழிப்பு – தென்மண்டலக் காவல்துறை தலைவர் – அஸ்ரா கார்க் – சிறப்பு பதக்கம்
வி.பி.சிங் முழு உருவச்சிலை
- சென்னை மாநிலக் கல்லூரி வளாகம் – முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழு உருவச்சிலை – தமிழக முதல்வர் அறிப்பு
கின்னஸ் சாதனை
- சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் (ஜூன் 26) – சென்னை எழும்பூர் – 1600 மாணவர்கள் சிலப்பாட்ட போட்டியில் பங்கேற்று உலக சாதனை
தமிழ் இருக்கை
- ஹூஸ்டன் பல்கலைக் கழகம் (அமெரிக்கா) – தமிழ்இருக்கை – பிரதமர் மோடி அறிவிப்பு
பூர்வாஞ்சல் விரைவுச் சாலை, உத்திரபிரதசம்
- அவசர காலங்களில் போர் விமானங்கள் விரைவுச் சாலை இறங்கு தளமாக பயன்படுத்தும் விதமாக இந்திய போர் விமானங்கள் தரையை தொட்டு சாகச பயிற்சி
- பூர்வாஞ்சல் விரைவுச் சாலை – 341 கி.மீ. தூரம் (லக்னெள-காஜிப்பூர்)
- சுகோய், மிராஜ் போர் விமானங்கள் பங்கேற்பு
ஆர்டர் ஆஃப் தி நைல் விருது
- எகிப்து நாட்டின் மிக உயரிய விருது
- பிரதமர் மோடிக்கு எகிப்து அதிபர் வழங்கல்
- பிரதமரின் 13வது விருது
தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் மோடி – கிராண்ட் கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு விருது – பப்புவா கினியா
- பிரதமர் மோடி – கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆப் ஃபிஜி – ஃபிஜி
ராம்நாத் கோயங்கா
- 1975-ல் நாட்டில் அவசரநிலை ஏற்பட்டபோது பத்திரிக்கை சுதந்திரத்தை காப்பாற்றியதற்காக
- உத்திரபிரதேசம், நொய்டாவின் அமல்டாஷ் சாலை – எக்ஸ்பிரஸ் குழும நாளிதழ்களின் நிறுவனர் – ராம்நாத் கோயங்கா – பெயர் சூட்டல்
- முதல்வர் யோகி ஆதித்யநாத் ராம்நாத் கோயங்கா மார்க் பெயர் பலகை திறப்பு
திரிபுரா
- நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகள் பெயர் – திரிபுரா எல்லையோரம் உள்ள கிராமங்களுக்கு சூட்டுதல்
- நிதி ஒதுக்கீடு 3.13 கோடி
வந்தே பாரத் ரயில்
- நாட்டின் 25வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு – சென்னை, பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை
- 2018 – முதல் வந்தே பாரத் ரயில் பெட்டி
- 15.02.2019 – முதல் வந்தே பாரத் ரயில் சேவை – புதுதில்லி முதல் வாரணாசி
- 75வது சுதந்திர தினம் (15.08.2023) – 75வந்தே பாரத் ரயில் தயாரிக்க இலக்கு
குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி – இங்கிலாந்து
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு – கார்லஸ் அல்கார் (ஸ்பெயின்) – சாம்பியன் பட்டம்
பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி – இங்கிலாந்து
- மகளிர் ஒற்றையர் பிரிவு – ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) – சாம்பியன் பட்டம்
பெர்லின் புல் தரை கிளப் டென்னிஸ் சாம்பியன் ஷிப் – ஜெர்மெனி
- மகளிர் ஒற்றையர் பிரிவு – பெட்ரே கிவிடோவா (ஸ்பெயின்) – சாம்பியன் பட்டம்
- 31வது சர்வதேச பட்டம்
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் – June 26
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் June 26
- கருப்பொருள் : “People first: stop stigma and discrimination, strengthen prevention”