Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th July 2023

Daily Current Affairs

Here we have updated 26th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நூல் வெளியீடு

  • முன்னாள் முதல்வர் குறித்த கருணாநிதி குறித்த சாகித்திய அகாடமி நூல்இந்திய இலக்கிய சிற்பிகள் – கலைஞர் மு.கருணாநிதி
  • தொகுத்தவர் – தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன்

ஜி 20 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு

    • நடைபெறும் இடம் : சென்னை
    • முதல் மூன்று மாநாடுகள் – பெங்களூரு, மும்பை, காந்தி நகர்

தொடர்புடைய செய்திகள்

  • ஜி20 = 19 நாடுகள் + 1 யூரோப்பிய யூனியன்
  • தொடங்கப்பட்ட ஆண்டு – 26.09.1999
  • இந்தியா தலைமை பொறுப்பு – 01.11.22 முதல் 31.10.23 வரை
  • கருப்பொருள் : One Earth One Family One Future

கி.ரா. விருது 2023

  • கோவை விஜயா பதிப்பகம் – விஜயா வாசகர் வட்டம் சார்பில்
  • பிரபல மார்க்சிய, பெரியாரிய அறிஞர், எழுத்தாளர் எஸ்.ராஜதுரை – கி.ரா.விருது 2023
  • அண்ணல் அம்பேத்கர் விருது – 2023

தொடர்புடைய செய்திகள்

  • கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தந்தை நிலைநிறுத்தியவர் – கி.ராஜநாராயணன்
  • 1991 சாகித்திய அகாதெமி விருது – கோபல்லபுரத்து மக்கள்
  • கரிசல் வட்டடாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளளார்.
  • சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன்

முதலமைச்சர் கோப்பை 2023

  • முதலிடம் –  சென்னை மாவட்டம்
  • இரண்டாவது இடம் –  செங்கல்பட்டு மாவட்டம்
  • மூன்றாம் இடம் –  கோவை மாவட்டம்
  • முதலமைச்சர் கோப்பை போட்டி இலச்சினை : வீரன் (நீலகிரி வரையாடு தலை – மனித உடல்)

தொடர்புடைய செய்திகள்

  • ட்விட்டர் இலச்சினைஎக்ஸ்
  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிபொம்மன்
  • ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா இலச்சினைஆதினி (இருவாச்சி பறவை – மேற்கு தொடர்ச்சி மலை)

நூல் வெளியீடு

  • 2023 முதல்வர் கோப்பை பற்றிய நூல் – களம் நமதே

தொடர்புடைய செய்திகள்

  • பனை மரத்தின் சிறப்பைப் போற்றும் நெட்டே நெட்டே பனைமரமே நூல் –  தமிழக முதல்வர் வெளியீடு 

கிருஹ லட்சுமி திட்டம்

  • மாதந்தோறும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை
  • வழங்கும் திட்ட முகாம் தொடக்கம்
  • தொடங்கிய மாநிலம் : கர்நாடகம்
  • தொடங்கி வைத்தவர் : கர்நாடக முதல்வர் சித்தராமையா

தொடர்புடைய செய்திகள்

  • கிருஹஜோதி திட்டம் – 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்
  • அன்னபாக்யா – 5 கிலோ அரிசி + 5கிலோ அரிசிக்கான பணம்
  • சக்தி திட்டம் – மகளிருக்கு இலவச பேருந்து
  • யுவநிதி திட்டம் – வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.3,000, பட்டயதாரர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை

தலைமை நீதிபதிகள்

  • தேவேந்திர குமார் உபாத்யா – பம்பாய்
  • தீரஜி சிங் தாகூர் – ஆந்திரா
  • குடியரசுத்தலைவர் (விதி-217) நியமனம்

ஃபாங்னான் கொன்யாக்

  • மாநிலங்களவைக்கு தலைமை தாங்கும் நாகலாந்து முதல் பெண்

பிலிம்பேர் விருதுகள் (Film Fare Award)

  • 60வது பிலிம்பேர் விருதுகள் – குஜராத்

ராஜ்கோட்

  • குஜராத்தின் முதல் கீரின் பில்ட் விமான நிலையம் (Greenfield Airport) – குஜாராத், ராஜ்கோட்

தொடர்புடைய செய்திகள்

  • சூரிய மின்னாற்றலை இயங்கும் உலகின் முதல் விமான நிலையம்  – கொச்சி

அறுவை சிகிக்சை – தடை

  • பாலின மாற்று அறுவை சிகிச்சை  (Gender Change Surgery) – ரஷ்யா தடை

கார்கில் போர் வெற்றி தினம் (Karigil Vijay Diwas) – July 26

  • 1999 – இந்தியா மற்றும் பாகிஸ்தான்

சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு தினம் (International Day The Conservation of Mangrove Ecosystem) – July 26

  • மிஷ்டி திட்டம் – மாங்குரோவ் காடுகளை பாதுகாக்கும் திட்டம்

மேலும் சில தகவல்கள்

  • உலகத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம்ஏர்பஸ் பெலுகா (திமிங்கலம் வடிவம்) சென்னை வருகை
  • 18.08.2023 – ராமநாதரபுரத்தில் மீனவர் சங்க மாநாடு

July 24 Current Affairs | July 25 Current Affairs

Leave a Comment