Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th August 2023

Daily Current Affairs

Here we have updated 26th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆளுநர் ஒப்புதல்

  • முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு வழி வகை செய்யும் – தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டமசோதா 2023 – ஆளுநர் ஒப்புதல்
  • 100 எக்டேருக்கு குறையாத நிலம் – சிறப்பு திட்ட அனுமதி கோரி விண்ணப்பம்

பொலிவுறு நகரங்கள் திட்ட விருது

  • சிறப்பான செயல்படுத்திய மாநில விருது பட்டியல் – தமிழகம் – 2வது இடம்
  • 1வது இடம் – மத்திய பிரதேசம், 3வது இடம் – ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம்
  • சிறந்த நகரங்களுக்கான பட்டியல்
    • 1வது இடம்- இந்தூர் (மத்தியப்பிரதேசம்),
    • 2வது இடம் – சூரத் (குஜராத்)
    • 3வது இடம் – ஆக்ரா (உத்திர பிரதேசம்)
  • சிறந்த யூனியன் பிரதேசம் – 1வது இடம் –  சண்டிகர்

தொடர்புடைய செய்திகள் (தமிழகம்)

  • மாநில சுகாதார குறியீடு – 2வது இடம்
  • தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பு – 6வது இடம்
  • மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு – 3வது இடம்
  • இந்திய ரிசர்வங்கி – கடன் வாங்கும் அறிக்கை – முதலிடம் 

பிரதமர் நரேந்திர மோடி

  • தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருது (The Grand Cross of the Order of Honor Award) – கிரிஸ் நாட்டின் 2வது உயரிய விருது  – பிரதமர் மோடி

தொடர்புடைய செய்திகள் (பிரதமர் மோடி)

  • பிரான்ஸ் – கிராண்ட கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்  விருது
  • எகிப்து – ஆர்டர் ஆஃப் தி நைல் விருது
  • பப்புவா கினியா – கிராண்ட் கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு விருது – 
  • ஃபிஜி – கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆப் ஃபிஜி
  • லோகமான்ய திலக் அறக்கட்டளை – லோகமான்ய திலகர் தேசிய விருது 

கோவா 

  • இந்தியாவின் முதல் கிராம அட்லஸ் (Village Atlas) – மேயம் (கோவா)
  • கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

தொடர்புடைய செய்திகள்

  • அரசு சேவைகளை வீட்டின் வாசலுக்கு சென்று வழங்கும் சேவைகிராமின் மித்ரா (Gramin Mitra) – கோவா
  • அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தருப்பு சிகிச்சை இலவச சேவை – கோவா
  • இந்தியாவின் சோலார் கிராமம் – மோதேரா (குஜராத்)

கே.விஜய் ராகவன் குழு (K Vijay Raghavan Committee)

  • DRDO சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யகே.விஜய் ராகவன் (முன்னாள் இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர்) தலைமையில் குழு
  • DRDO – Defence Research and Development Organisation – 1958

தொடர்புடைய செய்திகள்

  • தற்போதைய இந்திய முதன்மை அறிவியல் ஆலோசகர் – அஜய்குமார் சூட்
  • DRDO தலைவர் – சமீர் வி காமத்

மகளிர் கால்பந்து தரவரிசைப் பட்டியல்

  • சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில்
  • முதல் இடம் – ஸ்வீடன், இரண்டாமிடம் – ஸ்பெயின், மூன்றாமிடம் – அமெரிக்கா

உலக துப்பாக்கி சுடுதல் – அஜர்பைஜான்

  • மகளிர் 50 மீ பிஸ்டல் அணிகள் பிரிவுதியானா, சாக்ஷி சூரியவம்சி, கிரண் தீப் கெளர் – தங்கம்
  • மகளிர் 50 மீ பிஸ்டல் பிரிவுதியானா – வெண்கலம்
  • ஆடவர் 50 மீ பிஸ்டல் அணிகள் பிரிவுரவிந்தர் சிங், கமல்ஜீத், விக்ரம் ஷின்டே – வெண்கலம்
  • மகளிர் 50 மீ பிஸ்டல் பிரிவு – ரவிந்தர் சிங் – வெண்கலம்

உலக தடகள சாம்பியன் போட்டி -ஹங்கேரி

  • ஆடர்வருக்கான ஈட்டி எறிதல் – நிரஜ்சோப்ரா (88.77 மீ), டி.பி.மானு (81.310, கிஷோர் ஜெனா (80.55) – இறுதி போட்டிக்கு தகுதி

மகளிருக்கான சம உரிமை தினம் (Woman’s Equality Day) – Aug 26

  • கருப்பொருள் : Embrace Equity (சம பங்கு தழுவல்)

உலக நாய்கள் தினம் (International  Dog Day) – Aug 26

  • 3வது இடம்ஃபேபியானோ கருணா (ஆஸ்திரேலியா)
  • 2023 கேண்டி டேட்ஸ் போட்டிக்கு மூவரும் தகுதி

August 24 Current Affairs | August 25 Current Affairs

Leave a Comment