Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26-27th December 2022

Daily Current Affairs

Here we have updated 26-27th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் “கலைஞர் மு.கருணாநிதி வரலாறு” என்ற தலைப்பில் பத்தகத்தினை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

தேசிய செய்தி

  • 2013 ஜனவரி 16-26வரை ஜப்பானின் ஹயகுமாரி விமான தளம் மற்றும் இருமா விமானதளத்தில் இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கிடையே இருதரப்பு வான் போர் பயிற்சி வீர்கார்டியன் என்ற பெயரில் நடைபெற உள்ளது.
  • லடாக் புத்தாண்டை குறிக்கும் வகையில் லோசர் திருவிழா லடாக்கில் நடைபெற உள்ளது.
  • மத்தியபிரதேசம் மாநிலத்தின் குவாலியரில் 4050 ஹெக்டேரில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
  • ரஷ்ய நாட்டுடன் இந்தியா S-400 அதி நவீன ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • Taste of Atlas அமைப்பு வெளியிட்டள்ள உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடகள் பட்டியலில் இந்தியா 5வது இடம் பிடித்துள்ளது. .
    • 1வது இடம் : இத்தாலி
    • 2வது இடம் : கிரேக்கம்
    • 3வது இடம் : ஸ்பெயின்
    • 4வது இடம் : ஜப்பான்
  • டிசம்பர் 30ல் 7வது வந்தே பாரத் எக்ஸ்பிரசை மேற்கு வங்களாத்தின் ஹவுரா-புதிய ஜல்பைகுரி வழித்தடத்தில் பிரதமர் துவக்கி வைக்கிறார்.

உலக செய்தி

  • நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா (3வது முறை) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கலிபோர்னியா மாகாணத்தின் மேயர் பதவிக்கு முதன் முறையாக சீக்கிய இனத்தினை சேர்ந்த மைக்கி ஹோத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்தி

  • பிரான்ஸ் கால்பந்து அணியின் வீரரான பிளேய்ஸ் மட்டூடி ஓய்வு அறிவித்துள்ளார்.

முக்கிய தினம்

  • வீர் பால் தினம் (டிசம்பர் 26)
  • சுனாமி தினம் (டிசம்பர் 26)
    • 2014-ல் ஏற்பட்ட சுனாமி பேரலை நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
  • தொற்றுநோய்க்கான சர்வதேச தயார் நிலை தினம் (டிசம்பர் 27)

Dec 23 – Current Affairs  | Dec 24-25 Current Affairs 

Leave a Comment