Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th and 27th January

Daily Current Affairs

Here we have updated 26th and 27th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்மொழி தியாகிகள் தினம்

Vetri Study Center Current Affairs - Tamil Mozhi Thiyagigal Thinam

  • தமிழ் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-யை தமிழ்மொழி தியாகிகள் தினமாக கொண்டாடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் – செம்மொழி தமிழ் விழா

நடமாடும் பாஸ்போர்ட் வாகன சேவை

  • இந்திய தலைமை பாஸ்போர்ட் அதிகாரி ஸ்ரீனிவாசா கோவையில் நடமாடும் பாஸ்போர்ட் வாகன சேவையை தொடங்கி வைத்தார்.

விருதுகள்

பத்மபூஷன் விருது

  • 7 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்ப்பட உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து பத்மபூஷன் விருது பெறும் நபர்கள்

  • அஜித் குமார் (கலை)
  • நல்லி குப்புசாமி (வர்த்தகம்)
  • சோபனா (கலை)

பத்மஸ்ரீ விருது

  • 113பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருது பெறும் நபர்கள்

  • அஷ்வின் (விளையாட்டு)
  • குருவாயூர் துரை (கலை)
  • தாமோதரன் (சமையற்கலை)
  • லட்சுமிபதி ராமசுப்பையர் (எழுத்தாளர்)
  • ஸ்ரீனிவாஸ் (அறிவியல்)
  • புரிசை கண்ணப்ப சம்பந்தம் (கலை)
  • சந்திரமோகன் (வர்த்தகம்)
  • ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (கலை)
  • சீனி விஸ்வநாதன் (எழுத்தாளர்)
  • வேலு ஆசான் (கலை)

பத்மவிபூசன் விருது, பத்மபூசன் விருது, பத்மஸ்ரீ விருதுகள் 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது குடியரசு தினத்தின் அறிவிக்கப்பட்டு மார்ச் அல்லது ஏப்ரலில் வழங்கப்பட்டு வருகிறது.

மது விற்பனைக்கு தடை

  • மத்தியப்பிரதேசத்தில் 17 மத நகரங்களில் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள மாநிலங்கள்

  • குஜராத்
  • பீகார்
  • மிசோரம்
  • நாகலாந்து
  • லட்சத்தீவு

தரவு மையம்

  • உலகின் மிகப்பெரிய தரவு மையம் ஜாம் நகரில் அமைய உள்ளது.

புத்தக கண்காட்சி

  • போய் மேளா எனும் இந்தியாவின் பழமையான புத்தகக் கண்காட்சியானது கொல்கத்தாவில் நடைபெற்றது.
  • இக்கண்காட்சியானது 1918-லிருந்து நடைபெற்று வருகிறது.

குடியரசு தினம்

  • 2025 ஆண்டின் இந்திய குடியரசு தினம் இந்தியா-பாரம்பரியம் மற்றும் மேம்பாடு என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

இந்திய தூதர்

Vetri Study Center Current Affairs - Jitendra Pal Singh

  • இஸ்ரேல் நாட்டிற்கான இந்திய தூதராக ஜிதேந்தர் பால் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சதுப்பு நிலம்

  • உலக சதுப்புநில அங்கீகாரம் பெற்ற 31 நகரங்களின் பட்டியலில் இந்தூரும், உதயப்பூரும் இணைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • உலக சதுப்பு நில தினம் – பிப்பரவரி 2
  • இந்தியாவிலுள்ள ராம்சார் தலங்கள் – 85
  • இந்தியாவில் அதிகமாக ராம்சார் தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.

ஆபரேஷன் சார்ட் ஹவா

  • இந்திய எல்லை பாதுகாப்பிற்காக ஆபரேஷன் சார்ட் ஹவாவை எல்லை பாதுகாப்பு படை (BSF) உருவாக்கியுள்ளது.
  • BSF – Border Securtiry Force – 01.11.1965

திருமணச் சட்டம்

  • தாய்லாந்து அரசு ஒரே பாலின திருமணத்தினை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரே பாலின திருமணத்தினை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

சிறந்த டி20 கிரிக்கெட் விருது

  • சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் 2024 : அர்ஷ்தீப் சிங்
  • சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் 2024 : மெலி கெர்  (நியூசிலாந்து)

Related Links

Leave a Comment