Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th January 2024

Daily Current Affairs

Here we have updated 26th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

IVMS செயலி

  • திருடப்பட்ட வாகனங்களை கண்டறிய தமிழக காவல்துறை IVMS செயலியை உருவாக்கியுள்ளது.
  • IVMS – Integrated Vehicle Monitoring System

பத்ம பூஷன் விருது 2024

Vetri Study Center Current Affairs - Padma Bhushan Award

  • தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 17 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விபூஷண் விருது 2024

  1. நடிகை வைஜெயந்தி மாலா
  2. பரதநாட்டிய கலைஞர் – பத்மா சுப்ரமணியன்
  3. முன்னாள் குடியரசு துணைத் தலைவர் – எம்.வெங்கையா நாயுடு
  4. சமூக ஆர்வலர் – பிந்தேஸ்வர் பதக் (பீகார்)
  5. தெலுங்கு நடிகர் – சிரஞ்சீவி

பத்மஸ்ரீ விருது 2024

117 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

  • ஸ்குவாஷ் வீராங்கனை – ஜோஷ்னா சின்னப்பா
  • எழுத்தாளர் – ஜோ டி குருஸ்
  • வள்ளி ஒயில் கும்மி நடனக்கலைஞர் – எம்.பத்ரப்பன் 
  • ஜி.நாச்சியார் (மருத்துவம்)
  • நாகஸ்வர இசைக்கலைஞர் – சேஷம்பட்டி சிவலிங்கம்
  • டென்னிஸ் வீரர் – ரோஹன் போபன்னா
  • இந்தியா முதல் பெண் பராமரிப்பாளர் – பர்வதி பருவா

கழுகுகள் கணக்கெடுப்பு

Vetri Study Center Current Affairs - Census of Eagles

  • தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கழுகுகள் கணக்கெடுப்பில் கழுகுகளின் எண்ணிக்கை 320ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதி

Vetri Study Center Current Affairs - Kalugumalai vettuvan koil

  • கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில், சமண சின்னங்கள் உள்ள மலை ஆகியவற்றைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழக தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
  • தமிழக தொல்லியல் துறை – 1961
  • தலைமையகம் – சென்னை

இலக்கிய மாமணி விருதுகள் – 2022

  • முனைவர் அரங்க. இராமலிங்கம் – கள்ளக்குறிச்சி
  • கொ.மா.கோதண்டம் – விருதுநகர்
  • சூர்யகாந்தன் – கோவை

இலக்கிய மாமணி விருதுகள் – 2023

  • ஞா.மாணிக்கவாசகன் – கடலூர்
  • சு.சண்முகசுந்தரம் – திருநெல்வேலி
  • இலக்கியா நடராசன் – சிவகங்கை
  • கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தேர்வு
    1. மணி அர்ஜுனன் – நீலகிரி
    2. அர.திருவிடம் – திருவாரூர்
    3. க.பூர்ணச்சந்திரன் – சென்னை

தி பிளாட்னிக் விருது

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகுல் நாயர், மெஹூல் மாலிக், தன்மய் பாரத் ஆகியோருக்கு இளம் விஞ்ஞானிகளுக்கான பிரிட்டனின் உயரிய விருதான தி பிளாட்னிக் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசி விருது

  • இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் 2023 விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 4வது முறையாக இவ்விருதினை வென்றுள்ளார்.
  • இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சாமரி அட்டப்பட்டு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை 2023 விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் 2023 விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட்கம்மின்ஸ் சிறந்த வீரருக்கான சர்கார்ஃபீலட் ஜோபர்ஸ் வீரர் 2023 விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேலோ இந்தியா

  • கூடைபந்து போட்டியில் தமிழ்நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
  • 1000மீ மெட்லி ரிலே போட்டியில் தமிழ்நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
  • துப்பாக்கி சுடுதல் 50மீ ரைபிள் த்ரி பொஷிஷன் போட்டியின் மகளிர் பிரிவில் மெல்வினா ஏஞ்சலினோவும், ஆடவர் பிரிவில் ஹித்தேசும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
  • மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் அலீஸ் தேவ பிரசன்னா தங்கம் வென்றுள்ளார்.
  • மும்முறை தாண்டுதல் போட்டியில் ரவி பிரகாஷ் தங்கம் வென்றுள்ளார்.
  • 200மீ ஓட்டத்தில் அபிநயா ராஜராஜன், கோகுல் பாண்டியன் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

இந்திய குடியரசு தினம் (India Republic Day) – ஜன 26

Vetri Study Center Current Affairs - India Republic Day

சர்வதேச சுங்க தினம் (International Customs Day) ஜன 26

Vetri Study Center Current Affairs - International Customs Day

  • கருப்பொருள்: Customer Engaging Traditional and New Partners with Purpose.

January 24 Current Affairs | January 25 Current Affairs

Related Links

Leave a Comment