Daily Current Affairs
Here we have updated 26th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மகளிரை நில உடைமையாளராக உருவாக்க தொடங்கப்பட்டுள்ள திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தின்படி நிலம் வாங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெண்களுக்கு 50% மானியம் அல்லது 5 லட்சம் வழங்கப்பட உள்ளது.
மானியம்
- தமிழக அரசு ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு ரூ.25,000 மானியம் வழங்க உள்ளது.
உயர் திறன் ஊக்க திட்டம்
- உயர்கல்வி படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியரின் திறனை மேம்படுத்த தொடங்கப்பட்டுள்ள திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தின்படி இவர்களுக்கு பண உறுதி ஆவணம் (Skill Vouchers) வழங்கப்படும்.
சபாநாயகர் தேர்வு
- 18வது நாடாளுமன்ற மக்களைவை சபாநாயகராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இதுவரை சபாநாயகர் தேர்தல் நடைபெற்ற ஆண்டுகள் – 1952, 1967, 1976, 2024
தொடர்புடைய செய்திகள்
- நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் – Art 93
- சட்டமன்ற மக்களவை சபாநாயகர் – Art 178
ராஜமூர்த்தி
- மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக ராஜமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெயர்மாற்ற தீர்மானம்
- கேரளா என்னும் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்யும் Art – 3
ஹெமிஸ் திருவிழா
- இரண்டாம் புத்தர் எனப்படும் குரு பத்மசம்பவா பிறந்த நாளை முன்னிட்டு லடாக்கில் ஹெமிஸ் திருவிழா கொண்டாடப்படுகிறது.
OBC இட ஒதுக்கிடு
- ஹரியானாவில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடானது 15%லிருந்து 27%மாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஹரியானா முதல்வர்: நயாப் சிங் சைனி
- ஹரியானா ஆளுநர்: பண்டாரு தத்தாத்ரேயா
- மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு: 01.11.1966
சாடியா ஜாஹிடி
- உலக பொருளாதார மன்றத்தின் நிர்வாக இயக்குநராக பாகிஸ்தானின் சாடியா ஜாஹிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சீனா
- சீனா நாடானது ஃபயர் டிராகன் 480 ஏவுகணையை (Fire Dragon 480 Missile) உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இக்லாயஸ் ஏவுகணை – ரஷ்யா
- மிக்லாயன் ஏவுகணை III – அமெரிக்கா
சாங் இ-6 விண்கலம்
- நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சீன விண்கலமான சாங் இ-6 பூமிக்கு திரும்பி உள்ளது
- நிலவின் பாறை மற்றுமு் மணல் மாதிரிகளை சேகரித்துள்ளது.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் (International day against drug abuse) – ஜூன் 26
- கருப்பொருள்: “The evidence is clear, invisible in prevention”