Daily Current Affairs
Here we have updated 26th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பசுமை துறைமுகம்
- தமிழ்நாடு கடல்சார் வாரியம் பசுமை துறைமுகத்தை (Greenfield Port) கடலூர் மாவட்டத்தில் உருவாக்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
- பசுமை விமானநிலையம் (Greenfield Airport) – பரந்தூர்
பினோத் குமார்
- இந்தியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனராகவும் (MD), தலைமை செயல் அதிகாரியாகவும் (CEO) பினோத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியன் வங்கி – 15.08.1907
நிதி ஆணையம்
- மத்திய அரசின் வரி வருவாய் பகிர்வில் மாற்றம் தேவையென மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கங்களுக்கும் இடையிலான நிதி உறவுகளை வரையறுக்க டாக்டர் B.R.அம்பேத்கர் 1951-ல் நிதி ஆணைக்குழுவினை நிறுவினார்
- முதல் தலைவர் – K.C.நியோஜி
- 16வது தலைவர் – அரவிந்த் பனகாரியா
- பகுதி XII, விதி 280வது விதியின் படி உருவாக்கப்பட்டது.
நிதி ஆணையம் உருவாக்கப்பட்ட நாள் : 22.11.1951
கூட்டுறவுக் கூட்டணி மாநாடு
- புதுதில்லியில் சர்வதேச கூட்டுறவுக் கூட்டணி குறித்த உலகளாவிய மாநாடு நடைபெறவுள்ளது.
இந்திய தூதர்
- மாலத்தீவுக்கான இந்திய தூதராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிரேசிலுக்கானக்கான இந்திய தூதராக தினேஷ் பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
COP-16
- பாலைவனமாக்கல் தாெடர்பான COP-16 இல் ரியாத் நகரில் நடைபெறவுள்ளது.
குல்வீர் சிங்
- ஜப்பானில் நடைபெற்ற Hachoji Long Distance Meet-ல் குல்வந்தர் சிங் 10,000 மீ தூரத்தினை ஓடி தேசிய சாதனை படைத்துள்ளார்.
கவர்னர் தங்க கோப்பை
- கவர்னர் தங்க கோப்பையை North East United அணி வென்றுள்ளது.
முக்கிய தினம்
இந்திய அரசியலமைப்பு தினம் (Indian Constitution day) – நவம்பர் 26
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவம்பர் 26 ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: 26.11.1949
தேசிய பால் தினம் (National Milk day) – நவம்பர் 26