Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th October 2023

Daily Current Affairs

Here we have updated 26th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆரோக்கிய நடைபயண திட்டம்

Vetri Study Center Current Affairs - Health Walking Program

  • நவம்பர் 4-ல் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஆரோக்கிய நடைபயணத் திட்டத்தினை (ஹெத்வாக்) தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

  • மக்களைத் தேடி மருத்துவம் – 20.09.2021
  • இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டங்கள் – 18.12.2021
  • இதயம் காப்போம் – 01.07.2023
  • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் – 2006
  • முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் – 11.01.2012

பெயர் மாற்றம்

Vetri Study Center Current Affairs - Bhart to India CBSE Book

  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உள்ளிட்ட கல்வி வாரியங்கள் பின்பற்றி வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பள்ளி பாட புத்தகத்தகங்களில் இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றம் செய்யப்பட உள்ளது.
  • இவ்வறிக்கையை NSTC-ன் குழுவின் தலைவரான ஐசக் பரிந்துரைத்துள்ளார்
  • தேசிய கல்விக் கொள்கை (NEB 2020) அடிப்படையில் பாடங்களில் மாற்றம் கொண்டவருகிறது.
  • இதற்கென 19 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் திட்ட தயாரிப்பு குழு (NSTC) அமைக்கப்பட்டுள்ளது.
  • இம்மாற்றம் அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
  • NCERT – National Council of Educational Research and Training – 1961

பைகா பழங்குடியினார்

Vetri Study Center Current Affairs - Baiga Tribe

  • சதிஸ்கரிலுள்ள பைகா பழங்குடியினருக்கு (Baiga Tribes) வாழ்விட உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
  • வனஉரிமைச்சட்டம் 2006-ன் வாழ்விட உரிமை  கொடுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டில் பைகா (சத்திஸ்கர்), கமர் (சத்திஸ்கர்), பாயா (மத்தியபிரதேசம்) போன்ற பழங்குடியினருக்கு மட்டுமே வாழ்விட உரிமை வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்

Vetri Study Center Current Affairs - National Tribal Festival

  • குஜராத்தின் அகமதபாத்தில் தேசிய பழங்குடி விழா (National Tribal Festival) தொடங்கப்பட்டுள்ளது.
  • இவ்விழாவினை பழங்குடியின அமைச்சர் அர்ஜீன் முண்டா தொடங்கி வைத்துள்ளார்.
  • பழங்குடியின கெளரவ தினம் (Tribal Pride Day) – நவம்பர் 15

ஐசார்ட் டேலன்ட் கனெக்ட் போர்டல்

Vetri Study Center Current Affairs - iStart Talent Connect Portal

  • வேலை தேடுபவர்களுக்காக ராஜஸ்தானில் ஐசார்ட் டேலன்ட் கனெக்ட் போர்டல் (iStart Talent Connect Portal) தொடங்கப்பட்டுள்ளது

ராஜஸ்தான்

Vetri Study Center Current Affairs - Honorary Scholarship

  • ராஜஸ்தானில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 கெளரவ உதவித்தொகை வழங்கப்படுமென அசோக் கெலாட் அறிவித்துள்ளார்
  • மேலும் ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்

ரோப்கார் சேவை

Vetri Study Center Current Affairs - Rope Car Service

  • இந்தியாவின் மிக நீளமான ரோப் கார் சேவையானது (Rope car service) முசோரி-டேராடூனை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

பாகிஸ்தான்

Vetri Study Center Current Affairs - Ghauri Missile

  • கெளரி ஏவுகணையை (Ghauri Missile) பாகிஸ்தான் பரிசோதித்துள்ளது.

விருதுகள்

Vetri Study Center Current Affairs - Ashok Gadgil, Supra Suresh

  • இந்திய வம்சாளியைச் சேர்ந்த அசோக் காட்கில், சுப்ரா சுரேஷ் ஆகியோருக்கு ஜோபைடன் விருதுகள் வழங்கியுள்ளார்.
  • அசோக் காட்கில் (Ashok Gadgil) – தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான தேசிய பதக்கம் புதுமைக்கான தேசிய விருது
  • சுப்ரா சுரேஷ் (Supra Suresh) – தேசிய அறிவியல் பதக்கம்

தேசிய விளையாட்டு போட்டி

Vetri Study Center Current Affairs - Moga

  • கோவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டு போட்டியின் இலச்சினையாக காட்டெருமையான மோகா (Moga) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் தருண் (தெலுங்கானா) தங்கம் வென்றுள்ளார்
  • மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் அனபமா உபாத்யா (ஹரியானா) தங்கம் வென்றுள்ளார்

அதிவேக சதம்

Vetri Study Center Current Affairs - Maxwell

  • உலககோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) அதிவேக சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
  • இவர் 40 பந்துகளில் இச்சாதனையை புரிந்துள்ளார்.

ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி

Vetri Study Center Current Affairs - Asian Paralympic Games

  • ஈட்டி எறிதலில் எப்46 (F46) பிரிவில் சுந்தர்சிங் குர்ஜார் தங்கமும் ரிங்கு ஹுடா வெள்ளியும் அஜித் சிங் யாதவ் வெண்கலமும் வென்றுள்ளார்.
  • ஈட்டி எறிதலில் எப்64 (F64) பிரிவில் சுமித் அன்டீல் வென்றுள்ளார்.
  • ஈட்டி எறிதலில் எப்37/38 (F37/38) பிரிவில் ஹனோ தங்கம் வென்றுள்ளார்.
  • ஆடவர் 1500மீ ஒட்ட பிரிவில் அங்குர் தர்மா தங்கம் வென்றுள்ளார்.
  • மகளிர் 1500மீ ஒட்ட பிரிவில் ரக்சிதா ராஜீ தங்கம் வென்றுள்ளார்.
  • மகளிர் நீளம் தாண்டுதலின் நிமிஷா சுரேஷ் தங்கம் வென்றுள்ளார்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டி – தென்கொரியா

Vetri Study Center Current Affairs - Asian Shooting Championship

  • 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங், சுரபி ராவ் (Sarabjot Singh) இணை வெள்ளி வென்றுள்ளார்.
  • ஸ்கீட் ஆடவர் அணிகள் பிரிவில் அன்ந்த்ஜீத் நருகா, குர்ஜோத் காங்குரோ, அங்கத்வீர் சிங்பாஜ்வா (Sarabjot Singh) தங்கம் வென்றுள்ளனர்.

October 24 Current Affairs | October 25 Current Affairs

Leave a Comment