Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th September 2024

Daily Current Affairs

Here we have updated 26th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது 2023

Vetri Study Center Current Affairs - Mehta, Sushila

  • 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதானது மு.மேத்தா, சுசீலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இவ்விருது 2022லிருந்து வழங்கப்பட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது 2022 – ஆரூர் தாஸ்

மு.மேத்தா எழுதிய நூல்கள்

  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்திய அகாதெமி விருது – 2006)
  • கண்ணீர்பூக்கள்
  • ஊர்வலம்
  • மனச்சிறகு
  • அவர்கள் வருகிறார்கள்
  • முகத்துக்கு முகம்
  • நடந்த நாடகங்கள்
  • காத்திருந்த காற்று
  • ஒரு வானம் இரு சிறகு

சுசீலா – பத்மபூஷன் விருது 2009

சாகர் பரிக்ரமா 2 

  • இரு கடற்படை பெண் அதிகாரிகளான ரூபா, தரன திலனா ஆகியோர் சாகர் பரிக்ரமா  2 (Sagar Parikrama 2) திட்டத்தின் கீழ் உலகை சுற்றி வர உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • Sagar Parikrama 1 – 2017

காகிதமில்லா தேர்தல்

  • இந்தியாவின் முதல் காகிதமில்லா தேர்தலானது மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பழங்குடியினருக்கு (ST) எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் மத்தியப்பிரதேசத்தில் அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா

  • ஆச்சார்யா சாணக்ய கொசல்ய விகாஸ் திட்டம் (Acharya Chanakya Kosalya Vikas Scheme),  அகில்யாபாய் ஹோல்கர் விமன்ஸ் ஸ்டார் அப் திட்டம் (Akhilyabai Holkar Women’s Star Up Scheme) தொடங்கப்பட்டுள்ளது.

கடல்சார் மாநில வளர்ச்சி கவுன்சில் கூட்டம்

  • 25வது கடல்சார் மாநில வளர்ச்சி கவுன்சில் கூட்டமானது கோவாவில் நடைபெற்றுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா அதிக பங்களிப்பை தருகிறது.

நாடாளுமன்ற நிலைக்குழு

  • 24 நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் இம்மாத இறுதிவரை நியமிக்க கால அவகாசம் உள்ளதாக மக்களவைத்தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • மக்களவை (லோக் சபா) – 18 நாடாளுமன்ற குழுக்ககள்
  • மாநிலங்களவை (ராஜ்ய சபா)- 18 நாடாளுமன்ற குழுக்ககள்

வாஷ் மாநாடு

  • வாஷ் (WASH) மாநாடானது புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.
  • ஜல் சக்தி அமைச்சகத்தால் இம் மாநாட்டினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • WASH – Water Sanitation Hygiene

சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியல்

  • ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – அமெரிக்கா
  • இரண்டாவது இடம் – சீனா
  • நான்காவது இடம் – ஜெர்மெனி

வருடாந்திர கூட்டம்

  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) ஆளுநர் குழுவின் வருடாந்திர கூட்டம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட்டில் நடைபெற உள்ளது.

விமான ரயில் அமைப்பு

  • இந்தியாவின் முதல் விமான ரயில் அமைப்பானது டில்லி விமான நிலையத்தில் 2027-ஆம் ஆண்டில் அமைக்கப்பட உள்ளது.

கலாச்சார கூட்டம்

  • G7 அமைச்சர்களின் கலாச்சார கூட்டம் இத்தாலியில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • G7 அமைப்பு – 1975

தற்கொலை ட்ரோன்

  • ஈரான் நாடானது ஹாஹத்-136பி (Shahed-136B) என்னும் தற்கொலை ட்ரோனை உருவாக்கியுள்ளது.
  • இதற்கு முன்பு ஜீகாத் மிசைலினையும் (Jihod) உருவாக்கியுள்ளது.

இலங்கை பிரதமர்

Vetri Study Center Current Affairs - Harini Amarasooriya

  • ஹரினி அமரசூரியா இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இலங்கையின் 3வது பெண் பிரதமர்.
  • இலங்கையின் முதல் பெண் பிரதமர் – சிறிமாவோ பண்டாரநாயக

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் பெண் முதல்வர் – சுச்சித கிருபாளினி
முதல் பெண் பெயர்நாடு
பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயகஇலங்கை
விண்வெளிவாலென்டினா தெரேஷ்கோவாசோவியத் ஒன்றியம்
எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்டவர் ஜன்கோ தபேஜப்பான்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்சார்லோட் கூப்பர்இங்கிலாந்து

முக்கிய தினம்

உலக செயற்கை கருத்தடை தினம் (World Contraception Day) செப்டம்பர் – 26

உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் (World Environmental Health Day) செப்டம்பர் – 26

தமிழக அரசின் திட்டங்கள்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – 15.7.2022

கலைஞர் உரிமைத்தொகை திட்டம் – 15.7.2023

Related Links

Leave a Comment