Daily Current Affairs
Here we have updated 27th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- ஜனவரி 25 முதல் தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் ரயில்வே மற்றும் அஞ்சல்துறை இணைந்து “ஜாய்ன்ட் பார்சல் ப்ராடக்ட்” எனப்படும் புதிய பார்சல் சேவை தொடங்கப்பட்டது.
- குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சிறந்த காவலர், காவல் நிலையம், விவசாயிகள், வீர தீர சாகசம் புரிந்த காவலர், பொதுமக்களுக்கு விருது வழங்கப்பட்டது.
- காந்தியடிகள் காவலர் பதக்கம்
- பிரியதர்ஷி – காவல் ஆய்வாளர் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமையகம், சென்னை
- ஜெயமோகன் – காவல் ஆய்வாளர் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தஞ்சாவூர்
- சகாதேவன் – காவல் உதவி அய்வாளர் மத்திய நுண்ணறிவு பிரிவு, சேலம்
- இனாயத் பாஷா – காவல் உதவி ஆய்வாளர் மத்திய நுண்ணறிவு பரிவு, விழுப்புரம்
- சிவனேசன் – தலைமை காவலர் அயல் பணி மத்திய நுண்ணறிவு பிரிவு – செங்கல்பட்டு
- சிறந்த காவல் நிலைய விருது
- 1வது இடம் – திருப்பூர் வடக்கு காவல் நிலையம்
- 2வது இடம் – திருச்சி கோட்டை காவல் நிலையம்
- 3வது இடம் – திண்டுக்கல் வட்டக் காவல் நிலையம்
- வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் (அரசு ஊழியர் பிரிவு)
- சரவணம் – தலைமை காவலர், சென்னை
- ஜெயக்குமார் – பொன்னரசு, ஆண் செவிலியர், வேலூர்
- வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் (பொதுமக்கள் பிரிவு)
- அந்தோணிசாமி – தூத்துக்குடி
- ஸ்ரீ கிருஷ்ணன் – கன்னியாகுமாரி
- செல்வம் – தஞ்சாவூர்
- காந்தியடிகள் காவலர் பதக்கம்
- புதுக்கோட்டை பெண் விவசாயி க.வசந்தாவிற்கு வேளாண்மைத் துறை சிறப்பு விருதினை தமிழக முதல்வர் வழங்கினார்.
- தில்லி கடமைப் பாதையில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் முக்கியத்துவம், தமிழகத்தின் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது.
- இவற்றில் பங்கேற்ற பெண் சிலைகள்
- ஓளவையார்
- எம்.எஸ்.சுப்புலெட்சுமி
- பால சரஸ்வதி (பரத கலைஞர்)
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
- முத்துலட்சுமி ரெட்டி (முதல் பெண் மருத்துவர்)
- பாப்பம்மாள் (இயற்கை விவசாயி)
- இவற்றில் பங்கேற்ற பெண் சிலைகள்
- இந்தியா முழுவதும் 901பேருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- இந்தியாவின் 74வது குடியரசு தின விழா பெண்சக்தி என்ற கருப்பொருளுடன் கொண்டாட்டம்
- தேசியக்கொடி இயற்றப்படும் போது குண்டுகள் முழங்க “25 பவுண்டர்” என்ற பிரிட்டிஷ் கால துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு வந்ததது. அதற்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கபட்ட 105 மி.மீ துப்பாக்கி முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.
- ஜனவரி 26ல் உலகின் முதல் நாசி மூலம் செலுத்தும் INNCOVACC கோவிட் 19 தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- மத்திய ரயில்வேயின் புதிய பொது மேலாளராக நரேஷ் லால்வானி பொறுப்பேற்றுள்ளார்.
- ஜனவரி 24-ல் ONGC தலைமை நிர்வாக அதிகாரியாக அருண்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ONGC – எண்ணெய் மற்றம் இயற்கை எரிவாயு கழகம்
விளையாட்டுச் செய்தி
- ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராக பாபர் ஆசாம் இரண்டாவது முறையாக தேர்வானார்.
- சிறந்த வீராங்கனை விருது – நடாலி ஷிவர்
- சிறந்த டெஸ்ட் வீரர் விருது – பென் ஸ்டோக்ஸ்
முக்கிய தினம்
- சர்வதேச இனப்படுகொலை தினம் (ஜனவரி 27).