Daily Current Affairs
Here we have updated 27th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- மக்களைத் தேடி மேயர்
- தொடங்கப்படும் நாள் – 03.05.2023
- தொடங்கப்பட்டும் இடம் : இராயுபரம்
- சென்னை மாநகர மேயர் பிரியா அறிவிப்பு
- கூர்நோக்கு இல்லங்களை நிர்வகிக்க குழு
- நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு – சிறார் நீதி 2015 சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் கூர்நோக்கு இல்லங்களை நிர்வகிக்க பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்
- திரவ உரம் – அமித்ஷா தொடக்கம்
- இப்கோ (இந்திய உர கூட்டுறவு நிறுவனம்) – திரவ டி.ஏ.பி. உரம் விற்பனை – அமித்ஷா தொடக்கம்
- டிஏபி – டை-அமோனியம் பாஸ்பேட்
- தொடர்புடைய செய்திகள்
- 2021-ல் இப்கோ நானோ திரவ யூரியாவை அறிமுகம்
- மேலும் நானோ பொட்டாஷ், நானோ ஜிங்க், நானோ காப்பர் உரங்களையும் அறிமுகப்படுத்த திட்டம்
- ஸ்பிக் நிறுவனமானது நாட்டிலே முதன் முறையாக “ஒரே நாடு ஒரே உரம்” என்ற திட்டத்தின் கீழ் “பாரத் யூரியா” விற்பனையை தொடங்கியுள்ளது.
- தலாய்லாமா – விருது ஒப்படைப்பு
- பெளத்த மதத்தை காக்கும் திபெத் சமூகத்தின் பேராட்டத்தில் தலைமைத்துவத்தை அங்கரிக்கும் வகையில் – 1959ல் – தலாய் லாமா – ரமோன் மகசேசே விருது
- இமாச்சலப்பிரதேசம், தர்மசாலா – 64 ஆண்டுகளுக்கு பின் ஒப்படைப்பு
- 1958 முதல் – ராக்ஃபெல்லார் பிரதர்ஸ் நிதி அறக்கட்டளை & பிலிப்பைன்ஸ் அரசு
- ஆஷா போஸ்லேவுக்கு விருது
- புகழ்பெற்ற பாடகி – ஆஷா போஸ்லே – லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது 2023
- இவ்விருதினை பெரும் 2வது நபர்
- விருதினை பெற்ற முதல் நபர் – பிரதமர்
- புதுதில்லியில் சுகாதார கரத்தரங்கம்
- ஓரே பூமி, ஓரே ஆரோக்கியம் – இந்தியாவின் சாதகமான சுகாதாரம் 2023 என்னும் கருப்பொருளில் புதுதில்லியில் கருத்தரங்கம்
- மத்திய சுகாதார அமைச்கம் மற்றும் இந்திய வர்த்தகம், தொழில் அமைப்புகளின் சம்மேளம் சார்பில்
- தேசிய மருத்துவ கருவிகள் கொள்கை ஒப்புதல்
- தேசிய மருத்துவ கருவிகள் கொள்கை – மத்திய அரசு ஒப்புதல் – உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து, இறக்குமதியை குறைப்பது
- 157 செவிலியர் கல்லூரிகள்
- ரூ.1570 கோடி மதிப்பீடு – 157 செவிலியர் கல்லூரி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- தமிழ்நாட்டில் 11 செவிலியர் கல்விகள்
- தொடர்புடைய செய்திகள்
- யூனியன் பிரதேசத்தின் முதல் மருத்துவக்கல்லூரி ஹவேலி மற்றும் டாமன் (ம) டையூவில் நமோ மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
- வடகிழக்கு மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அஸ்ஸாம் குவாஹாட்டியில் தொடங்கப்பட்டுள்ளது
- ஜப்பான் விண்கலம் – நிலவில் தரையிறங்குவது தோல்வி
- ஜப்பான் தனியார் விண்வெளி நிறுவனம் – ஐ ஸ்பேஸ் தயாரித்த ஹக்குடோ விண்கலம் – நிலவில் தரையிறங்குவது தோல்வி
- 2022 டிசம்பர் – ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் ஏவல்
- வெற்றிகரமாக நிலவில் விண்கலங்களை தரையிறக்கி நாடுகள் – அமெரிக்கா, ரஷ்யா, சீனா
- டிசிஜி அனடோலு போர்கப்பல்
- உலகின் முதல் ஆளில்லா விமானந்தாங்கி கப்பல் – டிசிஜி அனடோலு – துருக்கி மிகப்பெரிய போர்ககப்பல்
- ஆளில்லா போர்விமானங்களை கையாளும் வகையில் தயாரிப்பு
- தொடர்புடைய செய்திகள்
- போர்க் கப்பலையும், துறைமுகங்களையும் அழிக்கக்கூடிய கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆளில்லா நீர்மூழ்கிப் படகினை “ஹயீல் 2” வடகொரியா மீண்டும் சோதனை
- சூரியம்ஷு (கேரளா) – சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சுற்றுலா படகு