Daily Current Affairs
Here we have updated 27th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- எஸ்.வி. கங்காபுர்வாலா
- சென்னை உயர்நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதி – சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா நியமனம்
- மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர்
- கூடுதல் செய்திகள்
- சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி – எஸ்.வைத்தியநாதன் – பொறுப்பேற்பு
- அஞ்சல் துறை – பிரசாதம் சேவை
- இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அஞ்சல் துறை – கோயில் பிரசாதங்களை அஞ்சல் துறை மூலம் அனுப்பும் பணி தொடக்கம்
- முதற்கட்டமாக 19 கோயில்களின் பிரசாதம் அனுப்பும் திட்டம் தொடக்கம்
- முன்பதிவுக்கு – திருக்கோயில் செயலி அல்லது www.hrce.tn.gov.in இணைய தளம்
- கூடுதல் செய்திகள்
- இல்லம் தேடி பிரசாதம் செயலி – 18.05.2023
- திருக்கோயில் செயலி – 18.05.2023
- டைசல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- திருப்போரூர், கார்களில் உயிர் காப்பு காற்றுப்பை இயக்கக் கருவி உற்பத்தி ஆலை விரிவாக்கம்
- ஜப்பான் டைசல் சேப்டி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- SAMARTH பிரச்சாரம்
- டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்க
- தொடங்கி வைத்தவர் : மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் – ஸ்ரீ கிரிராஜ்
- ரூ.75 நாணயம் வெளியீடு
- புதிய நாடாளுமன்ற கட்ட திறப்பு விழா (மே-28) மற்றும் 75வது சுந்திர தினவிழாவை குறிப்பிடுமாறு – ரூ.75 நாணயம் வெளியீடு
- மாநில திட்டக்குழு
- புதிய பகுதி நேர உறுப்பினர் – டாக்டர் எழிலன் நாகநாதன் (ஆயிரம் விளக்கு சட்ட மன்ற உறுப்பினர்) – நியமனம்
- தலைவர் – மு.க.ஸ்டாலின்
- துணைத் தலைவர் – ஜெ.ஜெயரஞ்சன்
- முத்தமிழ் செல்வி
- விருதுநகர், ஜோகில்பட்டி – முத்தமிழ் செல்வி
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சாதனை – முதல் தமிழ்பெண்
- மீண்டும் சிவிங்கி புலிகள் திட்டம்
- மீண்டும் சிவிங்கிபுலிகள் திட்ட கண்காணிப்பு – உலகப் புலிகள் கூட்டமைப்பு தலைமைச் செயலாளர் ராஜேஷ் கோபால் தலைமையில் 11 பேர் அடங்கி குழு – மத்திய அரசு நியமணம்
- பஹல் முன்னெடுப்பு
- கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை எளிமையாக கொண்டு செல்ல, நகர்புற கிராமப்புற மாணாக்கர் கல்வி இடைவெளியை குறைக்க
- உத்திரபிரதேச அரசு – பஹல் முன்னெடுப்பு எனும் இயங்கலை கிராமப்புற கல்வி முன்னெடுப்பு தொடக்கம்
- மனோஜ் சோனி
- மத்திய குடிமைப் பணிகள் ஆணைய தலைவராக (UPSC) நியமனம்
- UPSC – 1926
- தலைமையகம் – புதுதில்லி
- கூடுதல் செய்திகள்
- சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் பதவியேற்பு
- ஆர் தினேஷ் இந்திய தொழிற் கூட்டமைப்பு (CII) புதிய தலைவராக பதவியேற்பு
- ஜ.நா.புலம்பெயர்வு முகவை – பெண் தலைவர்
- எமி இ.போப் – முதல் பெண் தலைவர்
- International Organization for Migration – 1951
- டிசம்பர் 18 – சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்
- ஷார்ஜா மாஸ்டர்ஸ் செஸ் தொடர்
- யு.ஏ.இ. – 2023 ஷார்ஜா மாஸ்டர்ஸ் செஸ் தொடர்
- முதலிடம் – அர்ஜீன் எரிகாய்சி
- மூன்றாவது இடம் – குகேஷ்